OSAI CHELLA | இணைய நாடோடி |

இணைய நாடோடி வலைப்பூ மூடப்பட்டு விட்டது!
அன்பு நண்பர்களே, வலைப்பதிவர்களே, தோழர்களே தோழியர்களே, நான் வலைப்பூ வந்ததே ஒரு சிறு விபத்து. நானோ ஒரு இணைய நாடோடி. இணைய உலகை சுற்றி வருபவன். சிறிதுகாலம் தமிழ் வலைப்பூவுலகம் பற்றி அறியவும் ஆசைப்பட்டு இங்கே வந்தேன். வெளியே இருந்து பார்ப்பது வேறு.. உள்ளே இருந்து அனுபவிப்பது வேறு. இரண்டும் நடந்துவிட்டது. அது மட்டுமா நண்பர் குழலி மூலம் ஒரு கைக்குழந்தயுடன் தவித்த ஆப்பிரிக்க சகோதரிக்கு ஒரு மாத செல்வுக்கு பணம்  24 மணிநேரத்தில் வலைப்பூ மூலம் அனுப்ப முடிந்ததும் நடந்தது!

நிறைய நண்பர்கள் லக்கி, ரவி, பாலபாரதி, Gilli Team, பொன்ஸ், குழலி, சுகுணா திவாகர், செல்வநாயகி, துர்கா (என்னமாய் இயல்பாய் எழுதுகிறாள் இந்த அறுந்த வாலு! ஆனால் தமிழ்மணம் தேன்கூடெல்லாம் வேண்டாம், நண்பர்களுக்காக மட்டும் என்று.. ஓவர் தன்னடகம் இந்த சுட்டிப்பெண்) என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

இவர்களில் செல்வநாயகி தவிர அனைவருடனும் செல்பேசியில் பேசியும் உள்ளேன். ஹரிஹரன், டோண்டு போன்ற எதிர்கருத்து நண்பர்களையும் வலைப்பூவில் சந்திக்க நேர்ந்ததில் மிக்க மகிழ்ச்சியே! ( நாடோடிகளுக்கு எதிர்கருத்து நண்பர்கள் தான் உண்டே ஒழிய எதிரிகள் என்று அவர்கள் யாரையும் நினைப்பதில்லை! ஒத்த கருத்து மட்டுமே இருந்தால் பேச என்ன இருக்கிறது!! )

சாகரன் அவர்களின் இழப்பும் என்னை பாதித்த தருணங்களில் ஒன்று. தேன் கூடைத் திட்டிய சில மணித்துளிகளில் சுடர் என் கையில். சுடர் என்னிடம் இருக்கையிலேயே அவர் இவ்வுலகை விட்டு நீங்கினார். நான் அவரைப்பற்றி ஒரு சிறு வரிமட்டும் சுடரில்எழுதினேன். மிகவும் மௌனமாய் இருந்த சில தருணங்கள் அவை.

மற்றபடி மாசிவா அவர்கள் என்னை சென் பக்கம் வாருங்கள் வாருங்கள் என்று அடிக்கடி சொல்லுவார். ஆம் அது ஒரு அற்புதங்களுக்கு எதிரான இயல்பு நிலை ஆன்மீக உலகம்! ஒரு வேளை நான் மீண்டும் இங்கு வந்தால் அவர் சொன்ன படி செல்லாவின் ஆன்மீகம், நகைச்சுவை கலந்த கிறுக்குத்தனத்தோடு தான் வருவேன்…. அரசியல், மொழி, போன்றவைக்கு அப்பால் ஒரு இயங்கு தளத்திலிருந்து! ஒருவேளை கடவுள் பற்றிய என் கேள்விகளுக்கு நானே அங்கு விடையளிக்கவும் நேரிடலாம்!

FLASH NEWS: நான் இப்பொழுது இங்கே தமிழில்எழுதுகிறேன்!

இணைய நாடோடி

“ஓசை” செல்லா (எ) swami jivan apthakam

+91 99946 22423

webmediaconsultant@yahoo.com

பிகு: கோவை வலைபதிவர் மாநாடு நிச்சயம் நடக்கும். அங்கு நிச்சயம் சந்திப்போம்!

அய்யங்கார் வீட்டு அழகிகள் அம்பிகளைவிட ரெமோ க்களையே விரும்புகிறார்கள்! ஏன்!
நான் வேதத்தில் அனிமல் செக்ஸ் பற்றி இங்கே எழுதினாலும்எழுதினேன்… பதிவர் ஹரிஹரனுக்கு கண்ட கண்ட இடங்களில் எல்லாம்எரிச்சல் போல. நான் சொன்னவற்றிற்கு பதில் சொல்லாமல் அவ்வையார், அய்யன் திருவள்ளுவர் வெங்காயம் என்று  உளறுகிறார். நான் தான் அவருக்குஎப்பொழுதோ சொல்லிவிட்டேன்… உன் ***யை நீ முதலில் கழுவு என்று! கேட்டால் தானே. தண்ணீர் பற்றாக்குறை போல… அல்லது எனது வெங்காயத் தின் காரம் காரணமான வயிற்ப்போக்கு என்று  நினைக்கிறேன்! யாராவது தண்ணீருடன் சொம்பு மட்டும் கொடுங்கள்… கொஞ்சம் கழுவிவிட்டு வந்து வலை பதியட்டும்!

சரி… மேட்டருக்கு வருவோம்… பிராமணீய சிந்தனைச் செம்மல் இயக்குனர் சங்கர் தனது அன்னியனில் ஒரு விசயத்தை அழகாக சொல்லி இருக்கிறார்… அதாவது அய்யங்கார் வீட்டு அழகிகள் அம்பிகளைவிட ரெமோ க்களையே விரும்புகிறார்கள் என்று! இது எந்த அளவுக்கு உண்மை? (நம்ம செந்தழலார் கவனிக்க!) அது உண்மையென்றால் என்ன காரணம்.. உளவியல் ரீதியாக? பின்னூட்டம் இடுங்களேன்!

Also Read my latest post : சனாதன செக்ஸ் கைடு - by TRS IYENGAR

பெங்களூரில் நாய்கடித்து ஒரு சிறுவன் சாவு . மேனகா காந்தியின் நாய்க்காதல்
சற்று முன்தான் அப்பாவியின் இந்த பதிவைப்படிக்க நேர்ந்தது. மனம் கொதிக்கிறது.

கடந்த மாதம் தான் மேனகாவின் நாய்ப்பாசத்தால், காரில் போகும் மேட்டுக்குடி ஆர்வலர்களால் நமது குழந்தகளின் உயிர்கள் பணயம் வைக்கப்படும் என்றுஎழுதியிருந்தேன். இந்த செய்தியைப் படித்து PFA வின் செயலர் ஒருத்தரை போஒனில் பிடித்து கேட்டால் அந்த நாய் காதல் மரமண்டை சொல்கிறது மனிதர்கள் கூடத்தான் கொலை செய்கிறார்கள்.. ஒரு பி பி பெண்கூடத்தான் கொலைசெய்யப்பட்டாள்… காரணம் நாய்கள் இல்லை என்று விட்டாத்திதனமாக பதில் சொல்லியது,,,,எம் சேரிக்குழந்தைகளின் உயிரோடு விளையாடும் மேனகா காந்திகளைக் காரித்துப்பத்தான் வேண்டும்… இதோ எனது கட்டுரை… என்ன செய்யவேண்டும் என்று புரிகிறதா பாருங்கள்…

ஊட்டியிலிருந்து வந்த நண்பர், ஒரு விசயத்தை சொன்னார். அங்கு மக்களுக்கும் மிருகவதை ஆர்வலர்களுக்கும் ஒரு பனிப் போர் நடப்பதாகக் கூறினார். காரணம் நாய்கள். நீலகிரியில் ஒரு மாணவனை ஒரு மாதத்திற்கு தெரு நாய்கள் 68 இடங்களில் தையல் போடுமளவிற்கு கடித்து குதறின. நிர்வாகம் தெரு நாய்களை வேட்டையாட சட்டத்தை காண்பித்து கைவிரித்தது. மக்கள் ஆவேசம் அடைந்து வேறு உத்திகளை கையாள ஆரம்பித்து விட்டனர். ஆடு / மாடு குடலில் பேகான்எனும் விசம் வைத்து அவற்றை ரோட்டில் ஆங்காங்கு வீசிவிட்டு சென்றனர். நிறைய தெரு நாய்கள் கொல்லப்பட்டு விட்டன. ஆனாலும் அவர்கள் கோபம் தணியவில்லை. .. இதனிடையே ஒரு PETA வோ PFA வோ …ஏதோ ஒரு அமைப்பைச் சார்ந்த பெண்மனி ஹைகோர்ட்டில் இதைக் கட்டுப்படுத்தச் சொல்லியும் நாய் வேட்டைக்குஎதிர்ப்புத் தெரிவித்தும் வழக்குத் தொடர்ந்துள்ளது உள்ளூர் மக்களை எரிச்சலடையச் செய்திருக்கிறது.

அதில் ஒரு பெண்மனி “எங்கள் குழந்தைகளை காக்க இவர்களுக்கு ( மிருகவதை தடுப்பு ஆர்வலர்கள் ) அக்கறையில்லை. நாய்கள் மீதுதான் பாசம்! காரில் ஊர்சுற்றும் இந்த டாம்பீகப் மினுக்கிகளுக்கு ரோட்டோரம் வாழும், விளையாடும் குழந்தைகளின் மரணபயம், ஆபத்து எங்கே புரியப் போகிறது. அழகுக்கு நாய் வளர்த்தும் இவர்களின் பாசம் ஒரு வேசம்” என்று பொரிந்து தள்ளினார். நானும் ஒரு வதை தடுப்பு ஆர்வலனாக இருந்தாலும் அவர்களின் வாதம் மிக மிக ஞாயமாகப் பட்டது! காரில் ஊர்சுற்றும் இந்த டாம்பீகப் மினுக்கிகளுக்கு ரோட்டோரம் வாழும், விளையாடும் குழந்தைகளின் மரணபயம், ஆபத்து எங்கே புரியப் போகிறது?

என்கருத்தும் இதேதான். வேண்டுமானால் தெரு நாய்களை மின்சார சாக் கொடுத்து வலியில்லாமல் கொல்லலாம் அல்லது இந்த PETA பெண்களிடம் சொல்லி அத்தனை நாய்களையும் ஆளுக்கு நூறு என்ற விகிதத்தில் தத்துக் கொடுத்துவிடலாம்!! எங்கள் ஏழை குழந்தைகளின் உயிரோடு விளையாட வேண்டாம்!

பின் நவீனத்துவம் ஒரு அறிமுகக் கருத்தாய்வு
சிலபேர் டைட் டி சர்ட் மங்கைகள் முன் நவீனத்துவம் … டைட் ஜீன்ஸ் பின் நவீனத்துவம் என்ற ரேஞ்சுக்கு குழம்பிக் கிடப்பதை பார்க்கிறேன்! இதோ ஒரு அருமையான அறிமுகக் கட்டுரை! கொஞ்சம் நீளமான பதிவு! சில எழுத்துக்கள் விடு[அ)ட்டுள்ளன! இங்கே சுட்டவும்!

செல்லாவின் சிறுவிடுப்பு.. ஒரு வாரத்திற்கு…
இன்னும் ஒரு வாரம் செல்லாவின் பதிவுகளுக்கு விடுமுறை!

வேலைப்பளு … அதுவரை பார்த்து ரசிக்க சில ஜில் படங்கள் …

<embed src="http://www.metacafe.com/fplayer/95630/girls_everywhere.swf" width="400" height="345" wmode="transparent" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" type="application/x-shockwave-flash"></embed>
Girls Everywhere - Free videos are just a click away

<embed src="http://www.metacafe.com/fplayer/366970/i_love.swf" width="400" height="345" wmode="transparent" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" type="application/x-shockwave-flash"></embed>
I Love… - A funny movie is a click away

சாயாத பாபா! அப்துல் கலாமுக்கு கண்டனம்
கீழே கொடுக்கப்பட்ட ஆங்கில கருத்துக்களில் சில முத்துக்கள் இரைந்து கிடக்கின்றன… அவை தடித்தஎழுத்துகளில் …

It is deplorable that there are still many poor people in India, who are deprived of basic education and who don’t have any opportunity to develop scientific literacy. They are easy prey for frauds, fanning their fears and raising their hopes with “miracles” and promises of magical solutions for all problems. Miracle mongers and faith healers are inflicting a dangerous disease upon the weakest section of Indian society and have to be stopped by all means. It has to be one of the primary tasks of human development in India, to help the victims of superstition and blind belief to break the shackles of their archaic mindset and join the twenty first century.

Besides being the Indian President, Dr. Abdul Kalam is seen as one among the most prominent scientists of India and has raised great hopes for a better future, guided and protected by science. His concept “Vision 2020” promises to lead India smoothly into the orbit of the developed world. If a man of this stature and position uses his influence to come to the rescue a scandal-tainted godman, he commits a serious and unpardonable betrayal.

The children’s President & the alleged child abuser

In recent years, Sai Baba has hit international headlines as the center of another scandal. The aging godman stands accused of sexual abuse of minors among his devotees. Numerous cases of victims from India and abroad have come to light. Though Indian authorities seem still far away from opening a trial against the well-connected offender, too many victims and witnesses - mainly from Europe and USA - have broken their silence to further ignore his crimes. Some of their statements are recorded in articles that appeared in the London based The Daily Telegraph and in the film documentary “Seduced by Sai Baba”, produced by the Danish State Television. In 2000, UNESCO washed its hands off Sai Baba by deciding neither to sponsor nor take part in a conference it had been planning to organize along with the Institute of Sathya Sai Education (ISSE, Thailand) and The Flinders University Institute of International Education (Australia), in Puttaparthi, India.

But all this seems not enough to stop President Dr. Abdul Kalam from publicly praising the fallen saffron star to the skies and lending him the shield of national honor to cover his shame. It is a shocking and somewhat macabre picture to see President Kalam, who loves to show himself in the company of children and cultivates an image of the great friend, promoter and protector of India’s youth, quite unperturbed and in such cordial relations with the man, who is held responsible for using his godly image to commit cruel and inhuman sexual abuse against hundreds of helpless minor devotees.

Philanthropy? A letter to the Indian President

Tainted and defeated, Sai Baba found a new avatar. One year back, on the occasion of his eightieth birthday, fans announced his transformation from miracle-man to philanthropist. Sai Baba’s trust , which claims to be “the biggest NGO in the world after the United Nations”, has allegedly spent millions of Dollars for drinking water, hospital and school projects around Puttaparthi (Andhra Pradesh) and in Bangalore (Karnataka). His down-to-earth development work is winning Sai Baba “even the hearts of non-believers”, hoped his supporters.

In December 2005, I have written a letter to President Dr. Abdul Kalam, which was never answered. It demanded criminal investigations against Sai Baba. “If Sai Baba’s social development projects are meant to be indulgence to nullify his crimes, this procedure is unprecedented and unacceptable”, I wrote. “It is a shame for India that well-founded accusations and numerous reputed witnesses against Sai Baba are ignored without any investigation. Do saffron clothes make an offender untouchable for the law? Do we have to tolerate that political protectionism raises its head so boldly, mocking India’s democracy?” I asked in my letter.

Spending a part of the great fortunes, swindled out of the gullible by pretending to have supernatural powers, for social development around his ancestral village doesn’t make Sai Baba a great philanthropist. It is a well-known strategy of dacoits and gangsters, to build themselves a strong support base and a safe haven by winning the total loyalty of “their” villagers at home. Hasn’t the cocaine mafia in Colombia done the same with their comparatively modest means? By the way, isn’t it a matchless irony that Sai Baba spends money, obtained by claiming the power to cure all illnesses, for super-specialty hospitals? Sai Baba himself, when he recently fell ill, preferred to be treated in one of his modern hospitals instead of relying on his own magic.

The people of India have a basic right to receive drinking water, appropriate medical care, education etc. It is the duty of any government to provide these essential goods. And it is an utter humiliation, if people are forced to receive their dues as alms from the hands of a “philanthropist” who expects them to bow theirs heads in front of him and praise his generosity. The situation becomes worse, if the government leaves the citizens in dependency of a “philanthropist”, who is a criminal and a megalomaniac, and claims that he has supernatural powers and even created the universe. Sai Baba’s birthday has become a day of national shame for India with a section of leading politicians, scientists and artists at the feet of a charlatan and alleged child abuser. If they express their devotion, because they are personally weak and gullible people, we have to ask ourselves why we don’t elect confident, efficient, strong and intelligent politicians instead. If they do so because they want to celebrate the “benevolence” of a politically well-connected fraud and alleged criminal, they are deeply corrupt.

Sanal Edamaruku

President, Indian Rationalist Association and

Rationalist International

Related Article: Godman Buster Prabhi Ghosh

Prabir Ghosh: குருக்களின் சிம்ம சொப்பனம் இவர்!!
ஆம். அனைத்து மந்திரவாதிகளுக்கும் சவால் விடுபவர்! அவரைப்பற்றி நான் நிறைய படித்திருக்கிறேன்! மந்திரத்தின் மூலம்எதையாவது வரவழைத்துக்காட்டினால் 20,00,000 பரிசு அறிவித்தவர்!

பாவம் ராமர் பிள்ளையை ஐஐடியில் வைத்து செய்து காட்டு என்ற அரசாங்கம் தங்கம் உருவாக்கும் பாபாவின் காலடியில் வாயையும் அதையும் பொத்திக்கொண்டு இருப்பது ஏன்!? அவரையும் பிடித்து hi speed camera முன்னால் “ஆட்டு பாபா ஆட்டு” ஆரம் ( AU= AURUM = GOLD ) வருகிறதா என்று ஆராய்ச்சியில் ஏன் இறங்கவில்லை! பாவம் சின்னப் பசங்க! இந்த ஜென்மத்தை பார்க்க மைக்கேல் ஜாக்ஸன் வேறு தனி விமானத்தில் வந்தாராம்! (சத்தியமா நான் ஹோமோ செக்ஸ் பத்தி சொல்லலை!)  இங்கே சுட்டுங்கள் நம்ம தலை பிரபீர் கோஸ்’ஐ பற்றி படிக்க …

சாருநிவேதாவும் சாய்பாபாவும் தாய்லாந்து பெண்களின் பெண்குறியும்!
பக்த கேடிகளால் அசுத்தப்படாத பம்பா நதியில் நான் குளித்தேன்!

நண்பர் தங்கவேலு சாய்பாபா’விடம் சரணடைந்த சாருனிவேதிதா பற்றி சுட்டியிருந்தார். மேலும் செல்வணின் சிவப்புச்சட்டை கருப்புச்சட்டை கணகீடுகளும் ஆத்திகம் நாத்திகம் பற்றிய  சிந்தனைகளும் இந்தப் பதிவை எழுதத் தூண்டின…. கொஞ்சம் காரம் இருந்தால் மன்னிக்கவும்…

சாரு நிவேதிதா என்றைக்குமே எனக்கு பெரிதாகத் தெரியாதவர். தண்ணியடித்துவிட்டு வாந்தியெடுப்பதுவும் இலக்கியம், தன் தாயை கேவலமாகம் பதிவது, பெண்ணிணத்தை (தலைப்பை படிக்க )  கேவலமாக வக்கிரமாக வர்ணிப்பதும் மாபெரும் இலக்கியம் என்ற ஒரு வெங்காயத்தனமான மனிதன். அந்துமணி என்றொரு கூமுட்டையின் நண்பன், சிறிது லத்தீன் இலக்கிய சிந்தனைகள், போன்ற ஒரு சில கூறுகள் மட்டுமே அவரிடம் நான் கண்டது… மற்றபடி அவர் தாய்லாந்து பெண்களின் பெண்குறியில் ஷேவிங் செய்யப்பட்ட வடிவங்களை விவரித்ததெல்லாம் ( இது தான் முன் நவீனத்துவமா!.. வேண்டாம்.. அவர் பார்த்ததை அவர்எழுதுகிறார். ..பாபாவிடமும் அதே தாய்லாந்துப் பெண்குறியின் கவர்ச்சி அவருக்கு இப்பொழுது தெரிகிறதோ என்னமோ! ) காரணம் நானும் ஒரு கனல்பக்கங்கள் நடத்தியவன் என்பது பலருக்கும் தெரியாது! அப்பொழுதே பலரும்  என்னை நீங்கள் சாருவின் ரசிகனா என்றெல்லாம்  கேட்டிருந்தனர். நான் அப்பொழுது எழுதியவற்றின் சுட்டி இங்கே …

http://kanalpakkangal.blogspirit.com/archive/2005/07/23/why-the-name-kanal-pakkangal.html

இந்த மாதிரி unbalanced ppl எப்பொழுதுமே சரியான இடத்தை நோக்கி பயணிப்பது என்பது கடினமான காரியம். தனக்கு இரண்டு லட்சம் கிடைத்தது தான் அவருக்கு பாபாவின் மேல் காதல் வரக்காரணம் என்றால் … குண்டியில் தான் சிரிப்பு வருகிறது எனக்கு!

மற்றபடி ஆனிமிகத்தேடலோ, பொதுநல முனைப்போ, சிந்தனை திறமோ இல்லாத ஒரு மனிதன் ஒரு மாஜிக்காரனிடம் வீழ்வதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் அவர் விழுந்தது ஒரு மோசடிக்காரனிடம்.

இந்திய மாஜிக் நிபுணர் புகழ்பெற்ற ஜாதுகார் ஆனந்தை நான் ஒருமுறை சந்தித்து பேசியது ஞாபகம் வருகிறது. அவர் சொன்னார் ” இந்த சாய்பாபா ஒரு மோசடித்தனமான பேர்வழி. நான் சர்க்கார் போன்றவர்கள் மாஜிக்கை ஒரு கலையாகப் பயன்படுத்துகிறோம். ஆனால் தன்னை இதன் மூலம் கடவுளின் அவதாரம் என்று மக்களை ஏமாற்றப் பயன்படுத்துகிறான்  இந்த மோசடிப் பேர்வழி .. அதைவிடக் கொடுமை அவர் செய்யும் மேஜிக்குகளின் தரம் மகா மட்டம் ” என்றதுதான்!!

நானும் எல்லைகளற்றவன். சபரிமலைக்கு சமீபத்தில் புத்தரி திருவிழாவுக்குக் கூட  சென்று வந்தவன் தான்! பார்க்க படம். சாரு சொல்வதைப்போல எனக்கும் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை! அவரைவிட நேர்மையாகத்தான் நானும்எழுதுகிறேன். எவனும் எனக்கும் ஆதர்ச புருஷன் கிடையாது! என்னை நானே மிகவும் மதிக்கிறேன்!

ஆனால் பக்தி மயமான கூடடம்.. அதெல்லாம் ஆன்மீகம் என்று செல்வன் நினைத்துவிட்டாரா… கீழே வரும்பொழுதே கல்லுக்கடை தேடும் கூட்டம், ஊர் சுற்றிப்பார்க்க அலையும் கூட்டம், கண்ட இடத்தில் பேண்டு அசிங்கப்படுத்தும் கூட்டம், மனிதனை மதிக்காமல் மிதித்து போலீசிடம் தடியால் அடிவாங்கும் கூட்டம் தான் அந்த கருப்புச்சட்டைகளில் அதிகம்!.. பெரும்பான்மை. இதெல்லாம் ஆன்மீகம் என்றால் ஆம் சுயமரியாத நண்பர்கள் கம்மிதான்! தானே சிந்தித்து தன் பொறுப்பில் வாழ்க்கையை எதிர்நோக்கும் மனிதர்கள் மாமனிதர்கள் தானே!  pebbles are always more in numbers … than those rare diamonds!

Also Read my recent article: சாயி பாபா பக்தர்களுக்கு சில கேள்விகள்!

Sathya Sai Baba: the good, the bad and the ugly
Sathya Sai Baba: the good, the bad and the ugly

From : INDIA

Posted on soc.culture.tamil by ex-student Meenakshi Srikanth in 1993 after some students tried to kill Sai Baba but failed.

Meenakshi writes :

- The following is a chronicle of my experiences in the Sri Sathya Sai Institute of Higher Learning (Whitefield branch). You have my word about the truth of this article, which has no intention to pass judgment about the personality under consideration. Meenakshi warns that the information may shock.

THE GOOD : An excellent orator in Telegu; does not have a radically new philosophy; effectively preaches age old values. Many followers attempt to practice the ideals; and there are numerous charity programmes organised in his name.

THE BAD : How does he get his following? ‘Miracles’. A few days after I joined the college, during darshan time Swami was casually talking about the power of meditation or some such thing when all of a sudden he waved his hands in the air and produced a pendant containing a beautiful picture of Lord Muruga. I was stunned. I had not seen anything like that before. I was not a devotee when I joined the college (my father asked me to), so this was something that really shook me. I went back to the hostel and waxed eloquent about the power of Swami to some of my seniors.

They nodded sagely and smiled cryptically. It was not long before some of them called me aside and said “Don’t start believing all this stuff. It does not take much to become a devotee, but it takes a lot to come out of it”. Saying this one of them waved his hand and produced vibhuti and another produced a ring. Then they told me all.

The simplicity of this is going to baffle you, so be prepared for the gullibility of the common man.

Swami produces things out of ‘thin air’ by turning his right palm to face the ground while rotating it (parallel to the ground) a few times. He then makes a sudden upward motion (as if he is plucking a low lying fruit) and gives out whatever he has produced. The mechanism of doing this is simple. When he comes out of the mandir, his left hand will be holding a kerchief or letter or his flowing robe.

Don’t look at his smiling face or his overflowing hair. Look at his left hand: clutched in his hand with (mostly) the middle finger, ring finger and the little finger is whatever he is going to give out that session. Vibhuti pellets (those of you who have seen him give out vibhuti will recollect that he makes a powdering action with his fingers when he is actually delivering), rings or whatever. Just keep looking at his hand. There will be a time when a devotee will fall at his feet or when he will lean forward. At that time the stuff gets transferred to between his fingers in the right hand. This would be visible too (if you are looking for it). Very soon thereafter, the ‘materialisation’ takes place.

Right, so you think this method is so stupid that even a goat would have found it out by now. Let me tell you something, just practice this a few times, and try it on your friends. You will be surprised by their surprise. I can do this easily now and have fooled many of my friends. Only I don’t call myself god and have VIPs fall at my feet.

I have seen these things happen hundreds of times. I have received vibhuti, laddu and such myself. In our hostel there was a coterie (select group) who knew about all these tricks. We used to have a ball of a time in darshan line and then share the hilarious experiences after the show was over.

Once, Swami was out of the mandir and was collecting letters. He had a small silver pendant in his hand which we had all seen when he had gone past us in the line. He had transferred it to his right hand and was just waiting for someone to give it to, when a devotee from a back row extended a letter. Swami bent forward and stretched out his right palm to receive it. It was a fine Bangalore morning, the sun was out and the pendant in his hand was gleaming for all to see! We went black and blue for a second and suppressing a threatening-to-explode laugh, looked away. Swami went ahead unperturbed, and gave the pendant to some important looking guy down the line. We were talking about this for a whole week and even thought of writing a letter to Swami asking him to be more careful.

On another occasion, a singer had come to Brindavan and we were listening to him. Swami wanted to give him a watch and it was in readiness beneath his left thigh in the sofa on which he was sitting. I was sitting three rows from Swami and watching him closely. The song over, Swami shifted a bit on his seat and the watch was now in his left hand. He bent forward and moved the watch to his right hand. I saw this, then looked up and saw Swami was watching me. I turned red but so did Swami! He started shifting around a lot and asked one of the students to change the direction of the table fan and when the audience was looking away, put the watch back in his left hand. Now, the student who was changing the fan was a nervous wreck with everyone watching him, and whatever happened, there were sparks flying out of the socket! Other students set it right, but by now the watch had gone back below the thigh. The singer never got it that day (I really felt sorry for him).

The next morning in darshan line Swami came near me and opening his empty right palm, called me a ‘Doubting Thomas’. I wished I could have asked him to open the left palm, since I knew he had something there.

Now, this seems funny but I got very scared and wrote a very apologetic letter to him.

There are a couple of other tricks he does. During Dussehra he does a vibhuti abhishek of Shirdi Sai Baba. He gets a pot, turns it upside down to show it empty, then puts his hand inside and vibhuti starts flowing out. Even a goat with a rational mind would figure out what he is doing. Take a pot, fill it with vibhuti and solidify it with some water and let it stand. Until you disturb it, nothing will fall out.

Another thing he used to do was materialise linga. He does this by regurgitation (yes!). He makes motions as if he is trying to get it out of his stomach and soon enough, has it out of his mouth. You will find plenty of these if you visit the museum in Puttaparthi. The way he does this is also simple. There is always a queue of trusted lieutenants (secret police?) who stand by him and pass him white hand kerchiefs on which he would eventually place the linga.

In one of these the linga will come and all he has to do is to take it close to his mouth and make a motion as if the linga had just dropped into the kerchief. I have not seen this myself (he no longer does it) but I have seen videos of this. My point is, once you have proved that one of his miracles is magic, the rest don’t need any proof.

Some students in the college know this and live a life of forced devotion and false pretence. They have to, for if they don’t life can get very unpleasant. The parents of these students are very ardent devotees, whose lives have been defined by their devotion to Swami. It would be impossible to convince them that Swami is not what they think he is, but only a cheap charlatan doing popular tricks.

The lives of these students are truly pitiable. They live a constant Jeckyll and Hyde life from which there is no reprieve. But the lives of some students are more horrible.

THE UGLY : This I have not had personal experience with (thank holy heavens for that!) but it is 100% true because I have heard first hand accounts of these bizarre things. I have looked at enough circumstantial evidences along with these witness’ accounts that I have no hesitation in telling that the following is true.

How do I start telling this to you, gentle reader? In my very first few days in our hostel, I had the distinct impression that something ugly was going on about which everybody knew but none wanted to talk. Whenever Swami came to Bangalore, there always used to be a few students who got interviews every other day.

These students were often referred to as those who are ‘in form’ (a cricket analogy) with Swami. These students were among the most privileged in the hostel. They could go outside the hostel (not normally allowed) as and when they like, and behave specially. The wardens and lecturers used to consult them before anything significant was done in the hostel. These students kept within themselves for most of the time. I was preoccupied with my own troubles and did not keep any close look at these, though I was curious.

When I got to know about Swami from my seniors, they asked me if I noticed anything strange about the hostel. I told them. They smiled and asked me to keep an open eye, promising they would tell me all about it soon. It did not take me very long to find out what was different about these students. They were all gay. Now, kindly bring down those raised eyebrows my dear reader. All the indications, body languages, special jokes about husband and wives etc were there and it did not take a sleuth’s effort to divine what was going on. I told about this to my seniors and the fact they told me was startling to say the least.

Many of these students were made gay (‘sodomized’ would be an unrefined word) by Swami, who himself is a gay. (!)

I did not believe it when they told me this. But not long after, I heard the experiences as narrated by students who had undergone the trauma themselves. Now, it so happened that a couple of these students were Tamils, with whom I became friendly quite soon.

One of them used to tell me harrowing stories. When Swami was in Brindavan he used to get the call for interview at least once in three days. Whereas a student when he gets an interview is usually so elated and pleased that Swami has recognised his devotion etc - this boy, let’s call him Nandan, always had a grim face as he walked into the bungalow.

He never attended classes those days in which he got an interview. I have often seen him show marks in his chest and chin and say a flow of choice words of slang. Nandan often used to get covers (envelopes) from Swami in public and sometimes he would be asked to open one. It would contain crisp hundred rupee notes.

David’s note: I have seen this happen many times).

There is another word for giving money for such acts. Nandan was helpless. He could not go home and complain. His family and parents were devotees for thirty years and their very lives had been defined around Baba. Nandan, since he knew the world, has been knowing Swami and none else as God. He was first initiated into doing this when he was in school. Swami told him that he (Swami) was the only purusha in the world and the whole world was his wife. Nandan was asked to think of himself as Radha, devoted to the Krishna.

Nandan’s whole attitude towards life is now irrevocably changed.

There was another boy, Kumar (say), who was called for interview the first time. He was so elated. That afternoon a bunch of us went up to him (he was our junior) and asked him what happened. He had a blissful look on his face as he spoke. “Swami asked me if I had stomach ache? I said by Swami’s grace I don’t. Swami laughed and said ‘Why do you have to hide it from me? Tell me, do you have stomach ache?’ I don’t know why but I said yes. Swami then said he will cure it and produced sandalwood oil from thin air and rubbed it on my stomach and below. I will never forget the experience”. We did not need such proofs however. It was always obvious. Jokes with double meanings, pattings on the cheek, pinching students.

He had the horrible habit of putting his hand inside the shirt pocket and pinching the chest.

Students who entered this quicksand of destruction, whether willingly or otherwise, lead an unspeakable life. Devoted students held them in awe and the students who knew, either despised them or pitied them. And they had no recourse.

There were students who went dangerously close to such a fate and escaped. My friend Ramana (say), was high on the hit list when he smartly realised this and moved out of sight by not attending bhajans or hiding in the back rows. That was the time I was on the hit list too, but our guardian angels intervened in the form of a summer vacation.

Towards the end of my stay in the place, the disease was only spreading. I was in Bangalore. In Puttaparthi (where we used to go some five times a year) things were far worse in numbers. I heard that many students there are gay either directly by the big man or transitively. The atmosphere, an all-boys place with zero outer world exposure for a prolonged period during adolescence, is only conducive to such a thing.

This, in my opinion is the ugliest part of Swami. We used to divulge the information about Swami to our juniors, whether advisable or not. I always said it should be done if only to make them realise about this ugly part.

சாயி பாபா பக்தர்களுக்கு சில கேள்விகள்!
http://chella.info/webgypsy/archives/319

உருப்படியான நேரடியான பதிலை எதிர்பார்க்கிறேன்! SK போன்றோ, வஜ்ரா போன்று சம்பந்தமில்லாமல் உளறிக்கொட்டி என் நேரத்தை வீணடிக்கவேண்டாம்!

நன்றி..

ஓசை செல்லா