தேர்தல்! சும்மாவா சொன்னார் பெரியார் !


periyarஇங்கே உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பாளர் மனு தாக்கல் கூட முடிந்து விட்டது. அதிலிருந்து தினமும் நடக்கும் கூத்துகள்.. ஆஹா சனநாயகம் என்று சொல்லுமளவுக்கு இருக்கிறது.

ஒரு பஞ்சாயத்தில் பிரசிடென்ட் பதவிஏலம் விடப்பட்டது. அதிக பணம் கொடுத்தவர் அதிகாரபூர்வமற்ற வெற்றியாளராகிறார்! தொண்டனே இல்லாத கட்சியில் கோஷ்டிப்பூசல் தெருவிற்கு வருகிறது! இந்த வெங்காய சனநாயகத்தில் தேர்தல் ஒரு கேளிக்கூத்து தான்! கேனப்பய ஊரிலே கிறுக்குப்பய நாட்டாமை என்ற பழமொழி மீண்டும் புதுமொழியாகிறது! வாழ்க சனநாயகம்.
Till the end of my life, I shall never canvas for a vote. I shall not even expect a word of praise from any quarter - பெரியார்

Print This Post | ** எனது மற்றுமோர் வலைப்பூ! பார்த்தீர்களா! |
| 386 Views | ***EMail This Post | add this page to del.icio.us

Comments (1) left to “தேர்தல்! சும்மாவா சொன்னார் பெரியார் !”

  1. prasanna அவர்கள் எழுதியது:

    Till the end of my life, I shall never canvas for a vote. I shall not even expect a word of praise from any quarter

    verynice

உங்கள் மறுமொழிகளை வரவேற்கிறேன்
அன்புடன் செல்லா

You must be logged in to post a comment.

தேர்தல்! சும்மாவா சொன்னார் பெரியார் !

WordPress database error: [Duplicate entry '1204526' for key 1]
INSERT INTO wp_bdprt_hits (ref_ident, browser_ident, ip_address, target_ident, time_of_hit) VALUES ('1', '4861', '38.103.63.56', '2', '1231314395')