*** செல்லாவின் பார்வையில்: Wordpress Vs Blogger -1

எது எனக்கு சிறந்தது? ஒவ்வொரு வலைப்பூவாலரும் படித்தறிய வேண்டிய செய்திகளை இதில் சொல்ல உள்ளேன். அதற்கு முன் உங்களிடம் ஒரு சில கேள்விகள்…
- நீங்கள் ஒரு துறையை/தலைப்பை பற்றிஎழுதுபவரா? உதாரணம்எனது இட ஒதுக்கீடு பற்றிய ஆங்கில வலைப்பூ www.reservationfaqs.blogspot.com
அல்லது பலதுறை தலைப்புகள் பற்றி எழுதுபவரா ( உதாரணம்: இப்பொழுது நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் இந்த வலைப்பூ .. இதில், அரசியல், சமூகம், தொழில் நுட்பம் என்று பல்வகை சார்ந்த பூக்களின் தொடுப்பு) - இணையம் மூலம் தொழில்முறைஎழுத்தாளராக (நாலு டாலர் சம்பாதிக்க) விரும்புபவரா?
யாருக்கு எது நல்லது?ஏற்றது?எதேனும் கேள்விகள் இப்பொழுது உங்களிடம் உள்ளதா ? பின்னூட்டம் இடுங்கள் இப்பொழுது…எனது அடுத்த பதிவில் மாலை 5 மணிக்கு சொல்கிறேன் - அன்புடன் செல்லா
| 475 Views | ***EMail This Post | add this page to del.icio.us


சங்கர் நாராயண் அவர்கள் எழுதியது:
செல்லா வணக்கம்,
இணையம் மூலம் தொழில்முறை எழுத்தாளராகி நாலு டாலர் சம்பாதிப்பதா? எப்ப்டி கொஞ்சம் சொல்லுங்களேன்
சங்கர் நாராயண்
www.shortfilmindia.com
www.classiindia.com
cablesankar.blogspot.com
மறு மொழிந்த தேதி 07-Nov-06 at 5:35 pm | நிரந்தரச் சுட்டி