வலைப்பூ மூலம் 239 ரூபாய் வார வருமானம்!


உண்மை! வலைப்பூஎழுதினால் அதுவும் தமிழில்எழுதினால் யார் காசு கொடுப்பார்கள்? இதோ கீழே உள்ள அட்டவனையை பாருங்கள்.எனது வலைப்பூ ஏழு நாட்களில் விளம்பரங்கள் மூலம் 5.24 அமெரிக்க டாலரை ( சுமார் 239 ரூ) வருமானமாக ஈட்டியுள்ளது. எனவேதான் எனது முந்தைய பதிவின் மூலம் வலைப்பூவாலர்களை , அதுவும் நமது தமிழ் வலைப்பூவாளர்களை ஊக்கப்படுத்தும் முகமாகவே இந்த தொடரை எழுத ஆரம்பித்து இருக்கிறேன். தொடர்ந்து படியுங்கள் - அன்புடன் செல்லா

.
chella earn dollars by blogging

Print This Post | ** எனது மற்றுமோர் வலைப்பூ! பார்த்தீர்களா! |
| 801 Views | ***EMail This Post | add this page to del.icio.us

Comments (11) left to “வலைப்பூ மூலம் 239 ரூபாய் வார வருமானம்!”

  1. தமிழ்மகன் அவர்கள் எழுதியது:

    தமிழ் இணையத்தின் மூலம் பணம் ஈட்ட முடியும் என்பது ஆச்சர்யமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது -தமிழ்மகன்

  2. செல்லா அவர்கள் எழுதியது:

    தமிழ்மகன் அவர்களே,ஆம். வேண்டுமென்றால் பாருங்கள், அமெரிக்காவைப் போல தமிழகத்திலும் தொழில்முறை வலைப்பூவாலர்கள் இன்னும் ஒரு ஆண்டிலே உருவாகி விடுவார்கள் என்பதே ஒரு இணைய முன்னோடி என்ற வகையில் எனது கருத்து மற்றும் விருப்பம்! அதற்காகத்தான் தமிழ் வலைப்பூவுலகிற்கு அடிஎடுத்து வைத்துள்ளேன் - தொடர்ந்து படியுங்கள்.. பயன் பெறுங்கள்… அன்புடன் செல்லா

  3. SP.VR.Subbiah அவர்கள் எழுதியது:

    Thank you very much for the information Mr.Chella

  4. சிவாஜி அவர்கள் எழுதியது:

    செல்லா, உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு!
    உங்களை எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை….
    வாழ்த்துக்கள்…

  5. செல்லா அவர்கள் எழுதியது:

    நன்றி திரு சுப்பையா மற்றும் சிவாஜி அவர்களே.ஏன் சொல்கிறேனென்றால் நமது மொழி மற்றும் மக்களின் திறமை மீதுஎனக்கு அளவற்ற நம்பிக்கை உள்ளது.எனது தொலைதூரப் பார்வை எல்லாம் இன்னும் பத்து வருடங்களில் நமது எழுத்துக்களை உலகத்தினர் மொழிபெயர்ப்பாளர்கள் ( மொழி பெயர்ப்பான் மிக மிக கடினம் நம் செம்மொழிக்கு!) மூலம் காசு.. டாலர் கொடுத்து படிப்பார்கள் என்பதே! இணையம்/வலைப்பூ மூலம் மெல்லத் தமிழினி வளரும்என்பதே செல்லாவின் புதுமொழி! (வலைப்பூ இல்லாவிட்டால் யார் தமிழில்எழுதப்போகிறோம், தினசரி! ) தமிழ்மணம் காசியின் புகழ் இணையத்தில் தமிழ் உள்ளவரை இருக்கும்!

  6. சிவாஜி அவர்கள் எழுதியது:

    கண்டிப்பாக! நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே…

  7. நாமக்கல் சிபி அவர்கள் எழுதியது:

    //இணையம்/வலைப்பூ மூலம் மெல்லத் தமிழினி வளரும்என்பதே செல்லாவின் புதுமொழி! (வலைப்பூ இல்லாவிட்டால் யார் தமிழில்எழுதப்போகிறோம், தினசரி! ) தமிழ்மணம் காசியின் புகழ் இணையத்தில் தமிழ் உள்ளவரை இருக்கும்!
    //

    முற்றிலும் மறுக்கமுடியாத உண்மை

  8. jafar அவர்கள் எழுதியது:

    மிகவும் மகிழ்ச்சி. இது பற்றிய விவரங்களை அனுப்பவும்

  9. மயூரேசன் அவர்கள் எழுதியது:

    நானம் கூகள் அட்சென்சுக்கு சில மாதங்களுக்கு முன்பே அனுப்பிய போதும் அதை நிராகரித்து விட்டார்கள்…
    காரணம் எனது பக்கம் தமிழ் மொழியில் உள்ளமையாம்….. ஆங்கில மொழிஎன்றால் அனுமதிப்பார்களாம்….

  10. pandian அவர்கள் எழுதியது:

    //இணையம் / வலைப்பூ மூலம் மெல்லத் தமிழினி வளரும்என்பதே செல்லாவின் புதுமொழி! (வலைப்பூ இல்லாவிட்டால் யார் தமிழில்எழுதப்போகிறோம், தினசரி! )//

    100% chella!!!!

  11. ஞானவெட்டியான் அவர்கள் எழுதியது:

    //இணையம் / வலைப்பூ மூலம் மெல்லத் தமிழினி வளரும்என்பதே செல்லாவின் புதுமொழி! (வலைப்பூ இல்லாவிட்டால் யார் தமிழில்எழுதப்போகிறோம், தினசரி! )//

    மிக்க மகிழ்ச்சி தரும் செய்தி.

உங்கள் மறுமொழிகளை வரவேற்கிறேன்
அன்புடன் செல்லா

You must be logged in to post a comment.

வலைப்பூ மூலம் 239 ரூபாய் வார வருமானம்!

WordPress database error: [Duplicate entry '1204526' for key 1]
INSERT INTO wp_bdprt_hits (ref_ident, browser_ident, ip_address, target_ident, time_of_hit) VALUES ('1', '4861', '38.103.63.56', '2', '1231316191')