***பொட்காஸ்டிங் தெரியும், பீர் காஸ்டிங் ?!
ஆஹா, நம்ம டோண்டுவின் வலைப்பூவாளர்கள் சந்திப்பு மாதிரிதான் இதுவும்! மசால் வடைக்குப் பதில் பீர்.எழுதவதிற்குப் பதில் MP3 player. அவங்க எங்கேயோ போயிட்டாங்க! BeerCasting consists of a random group of friends and strangers, beer, some mp3 recording devices, beer, a few tables with chairs, random pre-determined topics, beer, a lot of opinions and beer.Here’s how it works.
- A group of people decide to do it. ( பலர் சேர்ந்து ஒரு குழுஏற்பாடு செய்கிறார்கள்)
- The group collectively decides some topics to discuss. ( ஒரு பொது தலைப்பை தீர்மானிக்கிறார்கள்)
- People show up. ( ஒரு பார்’ல் கூடுகிறார்கள்)
- People talk and record. ( பேசுவதை எம் பி 3 ஆக பதிவு செய்கிறார்கள்)
- Someone uploads the mp3 to the internet and people listen to the conversation the next day. ( இந்த பேச்சு mp3 வலைப்பூவாக அடுத்த நாள் இணையத்தில் வெளியிடப் படுகிறது! ) . இதோ ஒரு மாதிரி பூ… கேட்டுப்பாருங்கள்.
இங்கே செல்லுங்கள் பீர் காஸ்டிங் தளத்திற்கு!!
பின் குறிப்பு: நம்மூரில் இது நடத்தினால்எப்படி இருக்கும்? பீர் அடித்துவிட்டு பேசஎன்ன தலைப்பு கொடுக்கலாம்? உங்கள் சிந்தனை எருமையை ( குதிரை போர் அடித்துவிட்டது!) தட்டி விடுங்களேன்… பின்னூட்டமாக! சிறந்த பின்னூட்டத்திற்கு ஒரு Kingfisher or Haywards 5000 பரிசு! ( ஆஹா.. பின்னூட்டத்திற்கு பீர் அளித்த செல்லா…என்று என் பெயரும் வலைப்பூ சரித்திரத்தில் இடம்பெறட்டும்! Lol)
| 670 Views | ***EMail This Post | add this page to del.icio.us


சுந்தரி ராமானுஜம் அவர்கள் எழுதியது:
என்னவரிடம் போன் செய்து கேட்டேன் ( உங்கள் போட்டியில் கலந்து கொள்வது பற்றி. அனுமதியளித்தார் ஒரு நிபந்தனையுடன், வென்றால் பரிசை அவரிடம் கொடுத்துவிடவேண்டுமாம்!
1. கமலின் முத்தம், ரஜினியின் உம்மா?எதில் கிக் அதிகம்?
மறு மொழிந்த தேதி 25-Sep-06 at 10:51 am | நிரந்தரச் சுட்டி
முத்து(தமிழினி) அவர்கள் எழுதியது:
வேறு என்ன?
போலி டோண்டு யார் என்றுதான்.
மறு மொழிந்த தேதி 25-Sep-06 at 10:54 am | நிரந்தரச் சுட்டி
செல்லா அவர்கள் எழுதியது:
சுந்தரி மேடம்… நீங்க எங்கேயோ போயிட்டீங்க!
உங்கள் கணவரிடம் இப்படி கேட்டிருக்களாமே… ” பீர் கிடைத்தால் உங்களிடம் தருகிறேன்… வேறுஏதாவது கிடத்தால்?”
மறு மொழிந்த தேதி 25-Sep-06 at 10:57 am | நிரந்தரச் சுட்டி
செல்லா அவர்கள் எழுதியது:
முத்து(தமிழினி) : இப்படியிருந்தால் … “டோண்டுவும் போ(லிடோ)ண்டுவும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்துக் கொண்டால் என்ன பேசிக்கொள்வார்கள்!”
மறு மொழிந்த தேதி 25-Sep-06 at 11:04 am | நிரந்தரச் சுட்டி
நல்ல பொண்ணு!!! அவர்கள் எழுதியது:
எனக்கு பீர் எல்லாம் வேண்டாம்.கள்ளுதான் the best!பீர் எங்கு வேண்டும் என்றாலும் கிடைக்கும்.ஆனால் கள்….கள் இருக்குன்னா சொல்லுங்க.முதல் ஆள வந்து நிற்பேன்!சரியா?
மறு மொழிந்த தேதி 25-Sep-06 at 11:47 am | நிரந்தரச் சுட்டி
SP.VR.Subbiah அவர்கள் எழுதியது:
பரபரப்பான பதிவுகளுகிடையே
இலக்கியத்தரமுள்ள, பொது அறிவிற்குத் தீனி போடக்கூடிய, தொழில்நுட்பம் பற்றிய செய்திகள்
அடங்கிய இன்ன பிற நல்ல பதிவுகள் காணாமல் போய்விடுகின்றன
அவற்றை வலைஞர்கள் அனைவரின் கண்களிலும் பட வைப்பது எப்படி? என்று பீரைக் குடிக்குமுன்பு விவாதித்து விட்டு, என்னைபோன்ற ஆட்களுக்கு ஜிஞ்சர் சோடா ஏற்பாடு செய்துவிட்டு (Barல் ஜிஞ்சர் சோடா கிடைக்குமா”) அடுத்த நாள் விவாத்தவற்றிற்கு விரிவாகப் பதிவுகள் போடலாம்!
பிறகு நடப்பது நல்லதாக நடக்கட்டுமே - என்ன சொல்கிறீகள் மிஸ்டர் செல்லா?
மறு மொழிந்த தேதி 25-Sep-06 at 12:15 pm | நிரந்தரச் சுட்டி
செல்லா அவர்கள் எழுதியது:
அய்யா, நீங்கள் சூடாக கேட்பது புரிகிறது! நான் கூட அதையெல்லாம் யோசித்துக் கொண்டுதான் உள்ளேன். மற்றபடி இலக்கியத்தனம் என்றால் என்னைப் போல ஞான சூன்யங்களுக்கு ஒன்றும் தெரியாது!! மன்னியுங்கள்.
மறு மொழிந்த தேதி 25-Sep-06 at 12:30 pm | நிரந்தரச் சுட்டி
செல்லா அவர்கள் எழுதியது:
நல்ல பொண்ணு, கள் உண்ணும் வண்டோ நீங்கள்?! அதற்கும் ஒரு போட்டி வைப்போமே!
மறு மொழிந்த தேதி 25-Sep-06 at 12:35 pm | நிரந்தரச் சுட்டி
angel20 அவர்கள் எழுதியது:
If i take the beer, i can get vomitting only, then how can i discuss with people. ha ha haaaaaaaaaaa
மறு மொழிந்த தேதி 25-Sep-06 at 1:11 pm | நிரந்தரச் சுட்டி
செல்லா அவர்கள் எழுதியது:
angel people used to DISCUSS more only after a beer! Never been to the bar? cheers!
மறு மொழிந்த தேதி 25-Sep-06 at 1:38 pm | நிரந்தரச் சுட்டி