இது புதுசு: தமிழ் மணம், தேன்கூடு, தமிழ் பண்பலை ஒரே இடத்தில்!


chella's webgypsy tool bar
என்ன அதிசயம்! ஆம் நிசம்தான்! ஒரு சிறிய டூல் பார் உருவாக்கி உள்ளேன். இதன் மூலம் சமீபத்திய தமிழ்மணம், தேன் கூடு பதிவுகள், கொலும்பு’ விலிருந்து ஒலி பரப்பாகும் சக்தி FM வானொலி, மற்றும் உங்கள் யாகூ, ஹாட்மெயில் இவை அனைத்தையும் ஒருங்கிணைத்துள்ளேன். இசையுடன் ஒரே ஜாலிதான் போங்கள்!
Download for FIREFOX | Internet Explorer

( Very easy to install & no configuration! My friend Ragu installed it and said he has gone back to இலங்கை ஒலிபரப்பு சேவை days! மேலும் சென்னை மற்றும் பிற நகரங்களின் வானிலையும் கூட சேர்க்கப்பட்டு விட்டது. அனுபவியுங்கள் இணயத்தை ஜாலியாக!

Print This Post | ** எனது மற்றுமோர் வலைப்பூ! பார்த்தீர்களா! |
| 2,216 Views | ***EMail This Post | add this page to del.icio.us

Comments (23) left to “இது புதுசு: தமிழ் மணம், தேன்கூடு, தமிழ் பண்பலை ஒரே இடத்தில்!”

  1. துளசி கோபால் அவர்கள் எழுதியது:

    ஆசையாத்தான் இருக்கு. ஆனா………. நானோ ஒரு க.கை.நா.
    வேற யாராவது பயன்படுத்திக் கருத்துச் சொன்னபிறகு செஞ்சுபார்க்கவா?

    அட அதான் செகண்ட், தேர்டு, ஃபோர்த் ஒப்பினியன் பார்த்துட்டு:-))))

  2. செல்லா அவர்கள் எழுதியது:

    துளசி கோபால்: இது ஒரு எளிய அட்டாச்மென்ட் தான். உங்கள் கணிணிக்கோ அல்லது வலைப்பூவிற்கோ ஒரு பிரச்சினையும் வராது! நானே இப்பொழுது இதற்கு அடிமையாகி விட்டேன்! அகலக்கற்றை நண்பர்களிடம் கட்டாயம் சொல்லுங்கள்! அவர்கள் நிச்சயம் இதை விரும்புவார்கள்.

  3. சுந்தரி ராமானுஜம் அவர்கள் எழுதியது:

    வணக்கம் செல்லா. இதை நிறுவ ஒரு நிமிடம் கோட ஆகவில்லை. முதல் முறையாக இங்கள் டூல்பார் மூலம் தேன்கூடு மற்றும் தமிழ்மணம் படித்தேன். முக்கியமான விசயம் அந்த இலங்கை பண்பலை. சூரியன் fm மட்டுமே கேட்டுச் சலித்த என் காதுகளுக்கு இது அற்புதம்! இலங்கை கொஞ்சு தமிழின் அழகே அழகு. மிக்க நன்றி செல்லா.

  4. siva அவர்கள் எழுதியது:

    செல்லா நான் எனது கணிப்பொறியில் இதனை நிறுவியிருக்கிறேன். மிகவும் நன் கு இயங்குகிறது.

    நல்லதொரு முயற்சிக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

  5. ப்ரியன் அவர்கள் எழுதியது:

    செல்லா when i tried to install the IE version i am getting the following error message.Chella.exe is not a valid Win 32 Application.Please Check.

    I am using Windows XP SP 2 (With Latest Updates) as OS and IE 7 Candidate Version 1 As Browser.

    And For Firefox Version Can u give the steps to Install the Zip File Which i got from your Site.

    All The Best & Thanks

    Viki…

  6. செல்லா அவர்கள் எழுதியது:

    ப்ரியன்: i know better for firfox!lol! it is just a second. switch on your firefox first. then visit this blog url http://chella.info/webgypsy/ . click the firfox link. it will automatically install the plugin! no configuration. then close the browser ( not the system) and relaunch firfox again! gone!

  7. ஞானவெட்டியான் அவர்கள் எழுதியது:

    chella.xpi கோப்பை இறக்கம் செய்தாகிவிட்டது. இதை எவ்வாறு நிறுவுவது?
    open with? எனும் வினா வருகிறதே! கத்துக்குட்டிகளுடன் கொஞ்சம் போராட்டம்தான்; என்ன செய்வது?

  8. செல்லா அவர்கள் எழுதியது:

    ஒன்றும் பிரச்சினை இல்லை!

    1. First install firfox. if you have already installed firefox simple. open the xpi file with firefox! that is all

    2. I am available at yahoo chat … my id is webmediaconsultant . i will help you!

  9. செல்லா அவர்கள் எழுதியது:

    For Firefox users

    1) open your firefox browser
    2) go to http://chella.info/webgypsy/
    3) click the firfox link
    4) itwill ask for open or save
    5) you select open with firefox option
    6) then it will automatically download the file
    7) a small window will ask you software installation
    8) activate the extension called chella
    9) close firefox
    10) open it அவ்வளவுதான்! சந்தேகம் தீரவில்லையா. call 95422 24369367

  10. துர்கா அவர்கள் எழுதியது:

    I tried it and loved it.so easy and the radio was superb!

  11. வலையொலி அவர்கள் எழுதியது:

    செல்லா,

    நிறுவி விட்டேன். நன்றாக இருக்கிறது. மகிழ்ச்சி.
    ரேடியோ ஒலிபரப்பு நேரம் ஏதாவது இருக்கிறதா? இப்போது எதுவும் கேட்கவில்லை. கலிபோர்னியாவில் இப்போது காலை நேரம் 9:00.

  12. வலையொலி அவர்கள் எழுதியது:

    செல்லா,

    I had to install Windows Media Player Plugin for Firefox. After the installation i am able to listen to the radio. Thanks.

  13. பாண்டியன் அவர்கள் எழுதியது:

    செல்லா,

    வாழ்த்துக்கள்!

    இந்த மாதிரி (toolbar) தொழில்நுட்ப விஷயங்களை எவ்வாறு உருவாக்குவது என்பதையும் ஒரு பதிவாக தமிழில் எழுதினால் இதே போன்று இன்னும் நிறைய நுட்பங்கள் மற்றவர்களிடம் இருந்தும் தமிழுக்கு கிடைக்கும். செய்வீர்கள் என்று நம்புகிறேன்.

    அன்புடன்,
    பாண்டியன்.

  14. ஆர்கே அவர்கள் எழுதியது:

    செல்லா நீங்களே சொந்தமாக தேன்கூடு, தமிழ்மணம் போன்ற திரட்டி போன்ற ஒன்றைச் செய்து அதை உங்கள் டூல்பாரிலே இணைத்துக்கொள்ளலாமே? மற்றைய திரட்டிகளிலேயிருந்து இடக்கையால் கடைத்தேங்காயை அள்ளி, அது எடுப்பவருக்கு உணராதவாறு வலக்கையால் வழிப்பிள்ளையாருக்குக் கொடுக்கும் உங்கள் செயற்பாட்டினால், அத்திரட்டிகளுக்குச் செல்கின்றவர்களைத் தடுப்பதாக உங்கள் செயல் இருக்கிறன என்று உணரவில்லையா?

    நீங்களும் ஞானபீடம் என்பவரும் செய்வது தவறு எனத் தோன்றுகிறது

  15. சாமிநாதான் அவர்கள் எழுதியது:

    மிகவும் நன்றாக உள்ளது.நன்றி.

  16. செல்லா அவர்கள் எழுதியது:

    Dear RK, hope you have misunderstood this simple gadget. Thenkoodu and thamizmanam are more than what you think. mine is not gonna replace those great portals. technically i just shw you the latest 10 headings of the RSS FEEDS supplied to them by bloggers. As you said i can start one aggregator  but NO NEED to duplicate the efforts since both are excellents aggregators, maintaining their integrity and uniqueness and supported by the vast community our tamil bloggers. mine is a very simple tool. not a replacement for THEN KOODU and THAMIZMANAM !! Infact in the webmedia MORE YOU SEND OUT MORE YOU WILL GET is the rule. So as per this fact more people will go to Thenkoodu and Thamilmanam ( after the bar actually three of my friends went to these portal for the first time cause i introduced this tool in an Audio Podcasting FOrum. See the large picture. I am changing the tool to tell the url of the Thenkoodu and Tamilmanam so that my users may try those portals. thanks for your concern. KIT

  17. செல்லா அவர்கள் எழுதியது:

    Dear வலையொலி , it need windows media player plugin i think. moreover to hear tamil ISAI ( see next to SEARCH) podcasting without any plugins! i am adding nice melodies regularly. linux users can use Tamil ISai if you dont want WINDOWS PRODUCTS!

    Dear Pandian, i will write many more on webmedia tools.. keep reading. still finding it bit tuff to educate even the installations part! Let me finish this tasks first.

  18. thurgah அவர்கள் எழுதியது:

    wow.Now I can listen to Oil 96.8FM also!May I suggest u add all the tamil radio available in internet!in this way we can enjoy ALL the radios available.

  19. anu அவர்கள் எழுதியது:

    Hai Mr.Chella! this so cool.specialy for lazy people like me.i dont have to break my head over which song i would like to hear.now you have provided a cure for that.now my problem is which stion to listen.i guess i lean towards singapore ‘oli’.but a small problem.The broadcost gets interrupted more often.why is that Mr.Chella?

  20. செல்லா அவர்கள் எழுதியது:

    Dear Anu,
    interruption because of bandwidth congestion. unlike podcasts this one is real time streaming audio! Then i prefered the Shakthi FM for their language and their funny titibits!

  21. இமயகுமார் அவர்கள் எழுதியது:

    செல்லா,
    அருமையான பணி செய்துள்ளீர்கள். பாராட்டுக்கள். நான் சற்று காலம் இலங்கையில் இருந்தேன். எனக்கு அந்த நினைவுகளை கொண்டு வருகின்றது சக்தி FM. அந்த தமிழ் தேனினும் இனிமையானது.

  22. தெகா அவர்கள் எழுதியது:

    செல்லா, ரொம்ப நன்றி உங்கள் சேவைக்கு. ரொம்ப எளிமையான டூல் கொண்டு அற்புதமான விசயங்களை இணைத்துள்ளீர்கள். கொஞ்ச நாட்களுக்கு முன்பு தமிழ் FM இணையத்தில் தேடிக்கொண்டிருந்தேன். Here they are! :-) நன்றி மீண்டும்.

  23. அழகு அவர்கள் எழுதியது:

    //இந்த மாதிரி (toolbar) தொழில்நுட்ப விஷயங்களை எவ்வாறு உருவாக்குவது என்பதையும் ஒரு பதிவாக தமிழில் எழுதினால் இதே போன்று இன்னும் நிறைய நுட்பங்கள் மற்றவர்களிடம் இருந்தும் தமிழுக்கு கிடைக்கும். செய்வீர்கள் என்று நம்புகிறேன்.//

    பார்க்க:
    http://www.techtamil.blogspot.com

உங்கள் மறுமொழிகளை வரவேற்கிறேன்
அன்புடன் செல்லா

You must be logged in to post a comment.

இது புதுசு: தமிழ் மணம், தேன்கூடு, தமிழ் பண்பலை ஒரே இடத்தில்!

WordPress database error: [Duplicate entry '1204526' for key 1]
INSERT INTO wp_bdprt_hits (ref_ident, browser_ident, ip_address, target_ident, time_of_hit) VALUES ('1', '4861', '38.103.63.56', '2', '1227215141')