பெண்களிடம் ஆண்கள் கவர்ச்சியாக நினைப்பது?!


ஐயோ சாமி: தமிழ்மணம் அழகான தவறு செய்தவிட்டதோ? இது ஒரு பழைய பதிவு.ஏனோ இது முந்திக்கொண்டது.எனது சமீபத்திய பதிவிற்கு இங்கே செல்லவும்!
முன்பு ஆண்கள் பற்றி மட்டுமேஎழுதியிருந்தேன். ஆண்களும், சில பெண் வலைபதிவர்களும் கூட பெண்களிடம் ஆண்கள் கவர்ச்சியாக நினைப்பது எவற்றை என்று தெரிய ஆர்வம் காட்டினர். சரி இருக்கட்டும்… சில உண்மைகளை போட்டு உடைப்போம் இங்கே!!

namithaa

பெண்களிடம் ஆண்கள் கவர்ச்சியாக நினைப்பது
1. மார்பழகு ( நமீதாவின் பாப்புலாரிடியின் காரணம் பிடிபடுகிறதா?!)
2. முழுத்தோற்றம் (எந்த நடிகையைச் சொல்லலாம்?! நீங்களே சொல்லுங்கள்!)
3. பின்னழகு ( எந்த நடிகையைச் சொல்லலாம்?! நீங்களே பின்னூட்டம் இடுங்களேன்!!)

பிகு: இதற்காக இவ்வளவு பெரிய நமீதா படத்தை போட வேண்டுமா செல்லா என்று திட்டவேண்டாம். நேற்றே ஒரு வாசகி எனக்கு “கைக்குட்டைக்குப் பதிலாக துண்டு ஒன்றையே அனுப்ப இருக்கிறாராம் - சாட்டில் சொன்னார் …. ஜொல்லைத்துடைப்பதற்கு!

Print This Post | ** எனது மற்றுமோர் வலைப்பூ! பார்த்தீர்களா! |
| 12,134 Views | ***EMail This Post | add this page to del.icio.us

Comments (9) left to “பெண்களிடம் ஆண்கள் கவர்ச்சியாக நினைப்பது?!”

  1. துர்கா அவர்கள் எழுதியது:

    ஆரம்பித்துவிட்டீர்களா?தப்பு சார்.உங்கள் ஜொள்ளைத் துடைக்க துண்டு எல்லாம் போதுமா?அதுதான் குடம் குடமாக வழியுதுதே!

  2. சுந்தரி ராமானுஜம் அவர்கள் எழுதியது:

    உங்களை ஆர்குட் லிருந்து அறிவேன். . How are you hiding well from your stuffed persona? i think this segment is for pop audience? nice one. Your short and sweeeet posts will be popular very soon. As a women i may vote for Banupriya for 2 and 3 .

  3. செல்லா அவர்கள் எழுதியது:

    Sundari, I remember our fights in orkut on reservation issue. popularity by lightness here. haevy once i wrote a lot in English na? then your selection of Banu- ok. my fav is the always numero uno SILK!

  4. demigod அவர்கள் எழுதியது:

    ஏன் கண்களும், உதடுகளும் கூடத்தான்.

  5. துர்கா அவர்கள் எழுதியது:

    sorry I will send a bedsheet soon!

  6. jollu fig அவர்கள் எழுதியது:

    numero uno SILK—- appadi entral enna

  7. செல்லா அவர்கள் எழுதியது:

    demigod: may be you are right!
    thurga: waiting for the gift!
    jollu fig: enrendrum number one silk smitha!

  8. kadaiseepakkam அவர்கள் எழுதியது:

    முக அழகை விட்டுவிட்டீர்களே சார்!

    எனக்கு தெரிந்தவரையில் நான் மற்றும் என் நண்பர்கள் வட்டத்தில் முதலில் அவர்கள் பார்ப்பது முக அழகுதான்.

    மற்றபடி நான் ஜொள்ளுவதெல்லாம் உண்மை

  9. சதயம் அவர்கள் எழுதியது:

    ஹி…ஹி…நீங்கள் சொல்வதை வழி(மொ)ழிகிறேன்….ஹி…ஹி…

உங்கள் மறுமொழிகளை வரவேற்கிறேன்
அன்புடன் செல்லா

You must be logged in to post a comment.

பெண்களிடம் ஆண்கள் கவர்ச்சியாக நினைப்பது?!

WordPress database error: [Duplicate entry '1204526' for key 1]
INSERT INTO wp_bdprt_hits (ref_ident, browser_ident, ip_address, target_ident, time_of_hit) VALUES ('1', '4861', '38.103.63.56', '2', '1227215563')