முதல் முத்த அனுபவம் ! பார்க்க ரசிக்க


என்ன அழகு, இந்தப் பெண்ணின் முகத்தில்தான் என்ன ஒரு உணர்ச்சிப்பிரவாகம்! கொட்டாவி விட்டவாறு நடித்துஎப்படி முத்தம் பதிப்பது!? - இதோ ஒரு அழகான செய்முறை விளக்கம்! - செல்லாவை விட்டால் யார் இருக்கிறார்கள்.. இதையெல்லாம் தேட என்று முனுமுனுப்பது கேட்கிறது! !லொல்! ஆபாசமில்லாத படைப்பு…எனவே முழுவதையும் பொறுமையாகப் பார்த்துவிட்டு திட்டுங்கள்!


Print This Post | ** எனது மற்றுமோர் வலைப்பூ! பார்த்தீர்களா! |
| 749 Views | ***EMail This Post | add this page to del.icio.us

Comments (5) left to “முதல் முத்த அனுபவம் ! பார்க்க ரசிக்க”

  1. குமரன் எண்ணம் அவர்கள் எழுதியது:

    பார்த்தேன் ரசித்தேன்….

  2. கதிர் அவர்கள் எழுதியது:

    படமே தெரியலை!!

  3. செல்லா அவர்கள் எழுதியது:

    கதிர், இது ஒரு அகலக்கற்றை சேவை. ஒர் வேலை உங்கள் இணைப்பின் வேகம் போதவில்லையோஎன்னவோ. மேலும் மத்தியில் உள்ள அம்புக்குறியை மீண்டும் ஒருமுறை க்ளிக்கவும்!

  4. demigod அவர்கள் எழுதியது:

    அது ஏப்பமல்ல, கொட்டாவி :)

  5. செல்லா அவர்கள் எழுதியது:

    demigod: Thanks for rectifying. YAWN = kottaavi! i rectified it!

உங்கள் மறுமொழிகளை வரவேற்கிறேன்
அன்புடன் செல்லா

You must be logged in to post a comment.

முதல் முத்த அனுபவம் ! பார்க்க ரசிக்க

WordPress database error: [Duplicate entry '1204526' for key 1]
INSERT INTO wp_bdprt_hits (ref_ident, browser_ident, ip_address, target_ident, time_of_hit) VALUES ('1', '4861', '38.103.63.56', '2', '1231315385')