Prabir Ghosh: குருக்களின் சிம்ம சொப்பனம் இவர்!!


ஆம். அனைத்து மந்திரவாதிகளுக்கும் சவால் விடுபவர்! அவரைப்பற்றி நான் நிறைய படித்திருக்கிறேன்! மந்திரத்தின் மூலம்எதையாவது வரவழைத்துக்காட்டினால் 20,00,000 பரிசு அறிவித்தவர்!

பாவம் ராமர் பிள்ளையை ஐஐடியில் வைத்து செய்து காட்டு என்ற அரசாங்கம் தங்கம் உருவாக்கும் பாபாவின் காலடியில் வாயையும் அதையும் பொத்திக்கொண்டு இருப்பது ஏன்!? அவரையும் பிடித்து hi speed camera முன்னால் “ஆட்டு பாபா ஆட்டு” ஆரம் ( AU= AURUM = GOLD ) வருகிறதா என்று ஆராய்ச்சியில் ஏன் இறங்கவில்லை! பாவம் சின்னப் பசங்க! இந்த ஜென்மத்தை பார்க்க மைக்கேல் ஜாக்ஸன் வேறு தனி விமானத்தில் வந்தாராம்! (சத்தியமா நான் ஹோமோ செக்ஸ் பத்தி சொல்லலை!) இங்கே சுட்டுங்கள் நம்ம தலை பிரபீர் கோஸ்’ஐ பற்றி படிக்க …

Print This Post | ** எனது மற்றுமோர் வலைப்பூ! பார்த்தீர்களா! |
| 923 Views | ***EMail This Post | add this page to del.icio.us

உங்கள் மறுமொழிகளை வரவேற்கிறேன்
அன்புடன் செல்லா

You must be logged in to post a comment.

Prabir Ghosh: குருக்களின் சிம்ம சொப்பனம் இவர்!!

WordPress database error: [Duplicate entry '1204526' for key 1]
INSERT INTO wp_bdprt_hits (ref_ident, browser_ident, ip_address, target_ident, time_of_hit) VALUES ('1', '4861', '38.103.63.56', '2', '1231327622')