சாருநிவேதாவும் சாய்பாபாவும் தாய்லாந்து பெண்களின் பெண்குறியும்!



பக்த கேடிகளால் அசுத்தப்படாத பம்பா நதியில் நான் குளித்தேன்!

நண்பர் தங்கவேலு சாய்பாபா’விடம் சரணடைந்த சாருனிவேதிதா பற்றி சுட்டியிருந்தார். மேலும் செல்வணின் சிவப்புச்சட்டை கருப்புச்சட்டை கணகீடுகளும் ஆத்திகம் நாத்திகம் பற்றிய சிந்தனைகளும் இந்தப் பதிவை எழுதத் தூண்டின…. கொஞ்சம் காரம் இருந்தால் மன்னிக்கவும்…

சாரு நிவேதிதா என்றைக்குமே எனக்கு பெரிதாகத் தெரியாதவர். தண்ணியடித்துவிட்டு வாந்தியெடுப்பதுவும் இலக்கியம், தன் தாயை கேவலமாகம் பதிவது, பெண்ணிணத்தை (தலைப்பை படிக்க ) கேவலமாக வக்கிரமாக வர்ணிப்பதும் மாபெரும் இலக்கியம் என்ற ஒரு வெங்காயத்தனமான மனிதன். அந்துமணி என்றொரு கூமுட்டையின் நண்பன், சிறிது லத்தீன் இலக்கிய சிந்தனைகள், போன்ற ஒரு சில கூறுகள் மட்டுமே அவரிடம் நான் கண்டது… மற்றபடி அவர் தாய்லாந்து பெண்களின் பெண்குறியில் ஷேவிங் செய்யப்பட்ட வடிவங்களை விவரித்ததெல்லாம் ( இது தான் முன் நவீனத்துவமா!.. வேண்டாம்.. அவர் பார்த்ததை அவர்எழுதுகிறார். ..பாபாவிடமும் அதே தாய்லாந்துப் பெண்குறியின் கவர்ச்சி அவருக்கு இப்பொழுது தெரிகிறதோ என்னமோ! ) காரணம் நானும் ஒரு கனல்பக்கங்கள் நடத்தியவன் என்பது பலருக்கும் தெரியாது! அப்பொழுதே பலரும் என்னை நீங்கள் சாருவின் ரசிகனா என்றெல்லாம் கேட்டிருந்தனர். நான் அப்பொழுது எழுதியவற்றின் சுட்டி இங்கே …

http://kanalpakkangal.blogspirit.com/archive/2005/07/23/why-the-name-kanal-pakkangal.html

இந்த மாதிரி unbalanced ppl எப்பொழுதுமே சரியான இடத்தை நோக்கி பயணிப்பது என்பது கடினமான காரியம். தனக்கு இரண்டு லட்சம் கிடைத்தது தான் அவருக்கு பாபாவின் மேல் காதல் வரக்காரணம் என்றால் … குண்டியில் தான் சிரிப்பு வருகிறது எனக்கு!

மற்றபடி ஆனிமிகத்தேடலோ, பொதுநல முனைப்போ, சிந்தனை திறமோ இல்லாத ஒரு மனிதன் ஒரு மாஜிக்காரனிடம் வீழ்வதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் அவர் விழுந்தது ஒரு மோசடிக்காரனிடம்.

இந்திய மாஜிக் நிபுணர் புகழ்பெற்ற ஜாதுகார் ஆனந்தை நான் ஒருமுறை சந்தித்து பேசியது ஞாபகம் வருகிறது. அவர் சொன்னார் ” இந்த சாய்பாபா ஒரு மோசடித்தனமான பேர்வழி. நான் சர்க்கார் போன்றவர்கள் மாஜிக்கை ஒரு கலையாகப் பயன்படுத்துகிறோம். ஆனால் தன்னை இதன் மூலம் கடவுளின் அவதாரம் என்று மக்களை ஏமாற்றப் பயன்படுத்துகிறான் இந்த மோசடிப் பேர்வழி .. அதைவிடக் கொடுமை அவர் செய்யும் மேஜிக்குகளின் தரம் மகா மட்டம் ” என்றதுதான்!!

நானும் எல்லைகளற்றவன். சபரிமலைக்கு சமீபத்தில் புத்தரி திருவிழாவுக்குக் கூட சென்று வந்தவன் தான்! பார்க்க படம். சாரு சொல்வதைப்போல எனக்கும் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை! அவரைவிட நேர்மையாகத்தான் நானும்எழுதுகிறேன். எவனும் எனக்கும் ஆதர்ச புருஷன் கிடையாது! என்னை நானே மிகவும் மதிக்கிறேன்!

ஆனால் பக்தி மயமான கூடடம்.. அதெல்லாம் ஆன்மீகம் என்று செல்வன் நினைத்துவிட்டாரா… கீழே வரும்பொழுதே கல்லுக்கடை தேடும் கூட்டம், ஊர் சுற்றிப்பார்க்க அலையும் கூட்டம், கண்ட இடத்தில் பேண்டு அசிங்கப்படுத்தும் கூட்டம், மனிதனை மதிக்காமல் மிதித்து போலீசிடம் தடியால் அடிவாங்கும் கூட்டம் தான் அந்த கருப்புச்சட்டைகளில் அதிகம்!.. பெரும்பான்மை. இதெல்லாம் ஆன்மீகம் என்றால் ஆம் சுயமரியாத நண்பர்கள் கம்மிதான்! தானே சிந்தித்து தன் பொறுப்பில் வாழ்க்கையை எதிர்நோக்கும் மனிதர்கள் மாமனிதர்கள் தானே! pebbles are always more in numbers … than those rare diamonds!

Also Read my recent article: சாயி பாபா பக்தர்களுக்கு சில கேள்விகள்!

Print This Post | ** எனது மற்றுமோர் வலைப்பூ! பார்த்தீர்களா! |
| 3,465 Views | ***EMail This Post | add this page to del.icio.us

Comments (13) left to “சாருநிவேதாவும் சாய்பாபாவும் தாய்லாந்து பெண்களின் பெண்குறியும்!”

  1. முபாரக் அவர்கள் எழுதியது:

    செம காரம் :) ஆனாலும் விருந்து பிரமாதம்

  2. செந்தழல் ரவி அவர்கள் எழுதியது:

    ஜில்லுன்னு உட்கார்ந்து குளிச்சப்போ ஏதாவது ஞானோதயம் ? எனக்கென்னமோ நீங்க தவம் செய்யறாப்பல தெரியுது…

    சாரு ஆர்ட்டிக்கிள் லிங்க் இருக்கா ?

  3. பங்காளி... அவர்கள் எழுதியது:

    வலைபதிவர்களிடம் சிக்கிய டோண்டு மாதிரி இப்ப உங்க கைல சாய்பாபா சிக்கியிருக்கார்….வெளுத்து வாங்குங்க

    உங்கள் கேள்விகளில் உள்ள நியாயங்களையும் கோபங்களையும் உணரவும், மதிக்கவும் கடமைபட்டிருக்கிறேன்.

    நியாயமான எதிர்கருத்துகள் வராததில் எனக்கும் ஏமாற்றமே….

  4. செல்லா அவர்கள் எழுதியது:

    Ravi see selvans blog link in the above article. he gace link to SAIYAATHA BAABAA!

    pangaali… ellam appadiththaan! சுய சிந்தனையில்லதவர்களிடம் சுய மரியாதையை பதிலைஎதிர்பார்க்கக் கூடாது!

  5. செல்லா அவர்கள் எழுதியது:

    Dear Prof. Lane,

    I was a Sai Devotee for about 4 years. In that time I had several interviews
    with Sai Baba. On my final trip to Sai Baba, I began to question his
    philosophy and powers. On that trip, among other things, I examined closely
    the proscess which he “materialised” objects. It soon became clear to me
    that he used sleight of hand. He hides rings between cushions, etc. It is not
    hard to recognise, if you want to see the truth in the situation. I soon
    left the organisation. I am interested in finding more people like myself.

    Unfortunately I had experiences similar to those described by Tal Brooke. I
    have unsuccesfully tried to contact him. Do you have any advice for me?

    Regards,
    Jed Geyerhahn

    ———————————————–

    Dear Dave,

    Thank you so much for your prompt response to my message. What I really need
    to do is get to my old computer in Maine and look through papers and letters
    from my college years at Fordham. (I was a philosophy major, ‘96) I’m
    pretty sure that I have some essays and also relevant journals. At that
    point, I will put them in a comprehensive form of my history with Sai Baba.
    My Sai history is what would really be compelling about my word against Sai
    Baba. I have received 3 rings, many interviews and lots of personal
    attention. I was a very close friend of Hal Honig, an aquaintence to Sam
    Sandweiss and others. These names may not be familiar to you, but they are
    prominant names in Sai circles. My aunt is Elizabeth Elwell, a well known
    Bhajan teacher, who lived in the Puttaparti Ash Ram for 9 years, and is still
    active in the organisation in New Hampshire. I have rings, a pictures of me
    with baba, and could get more witness accounts of sleight of hand. As I said,
    I just need to get this stuff together, and I am very excited for this
    oppurtunity.

    I also need to decide how I would like to do this. What is really striking
    to me is that little has been written using Erlandur Haraldsson’s book. He
    has done a ton of research, mostly intended to show that that there is
    compelling evidence that Sai has some powers. However, were his thesis that
    Sai does not have many of the powers which he claims, which Haroldsen has
    much evidence to support, he could show that Sai Baba is, to a great extent,
    a hoax. Haroldsen’s work shows that Sai Baba is not God, is not Omnicient,
    Omnipotent, and Omnipresent. To show this puts other aspects of Sai Baba’s
    life in question. If he’s not God and nearer human, and furthermore claims
    his life is his message, then his followers should start collecting Mercedes
    Benzs and aquiring servants. There is much that is very questionable about
    Sai Baba’s life, however devotees do not question it because they believe him
    to be God, as he claims the like.

    My first witness account of sleight of hand was in Brindaven. I saw Baba come
    out of the personal interview room and sit down. As he was sitting there I
    noticed a large gold watch under his small hand, which he was unsuccesfully
    trying to hide. A moment later he made the familiar circular motion with his
    hand as if he were materialising the object, and then gave a student the
    watch. On another occasion I saw Sai Baba reach between the cushions
    of his
    chair for something, and then moments later he made the circular motion and
    showed everyone a small container filled with vibhuti, the gray ash. I then
    noticed that behind the cushion in his chair there was something shiny, and he
    paid careful attention to correct the position of the cushion to hide the
    object. Another time I saw him take a worn bracelet from a man, then with
    his hand cupped blew on it three times at the same time moving his hand up
    and down. On the final movement, he tossed the chain into the side of his
    chair so it slid down between the inside of the chairs large arm and his leg.
    He then discreetly took took something from his other hand and made the
    circular motion and gave the man a new bracelet. What is really funny about
    that situation is that Sai Baba forgot to take the old bracelet from his
    chair when he left, so when he got up, there it lay in plain view for
    everyone in the room. A student I was with, and who was very devoted to
    Baba, picked it up and looked at it, confirming that it was the old bracelet.
    When Baba returned and noticed his mistake, he scolded this student, who was
    sitting right at the foot of Baba’s chair and could not miss the bracelet.
    Then Baba sat and in a flash picked up the bracelet and very discreetly
    tossed it into the outside upper corner of the arm of the chair. There were
    no visible pockets there, but there is a very large seem, and the arms of the
    chair are huge enough to store lots of things.

    The student, in the first account, who received the watch is an American who
    emigrated from India. He came from a very wealthy family in India who were
    big contributers to the Sai cause. What I came to realise, is there is a
    system in India similiar to our mafia. Very prominant families in India
    support gurus who have great political power, and this is how these families
    have there influence over political policy. Of course I don’t have any
    evidence for all this, but in my conversations with students at Sai’s
    University, this was explained to me. It is also well known that prominant
    figures in the Indian government make fairly frequent stops to visit with Sai
    Baba, including the president of India. (I was in India when the president
    came to visit Sai Baba. When this happens there is huge comotion and Indians
    crowd darshan to see the president, not Sai Baba). The students also know
    that Sai is a hoax, that he does not materialise a thing. However they are
    getting a very inexpensive education, so they keep there mouths shut. The
    student I talked with most, would not tell me other things that he knew, but
    I am sure that it had to do with the students who spent the night with Baba.
    I know this because this is where he would no longer answer my questions.
    Everyone knows that Sai Baba has students spend the night with him. They
    stay up to “serve” him at night. It’s a very well kept secret as to how they
    serve Sai Baba, but little will come out because no student wants to be
    kicked out of Sai Baba’s school. As stated, they are receiving a very good
    educations there, very inexpensively. I say very inexpensively because many
    believe it to be free, but this is not the case. Stundents pay for room and
    board, which to many is rather expensive. The education part is free, but
    there are bills.

    This brings me to my very questionable experiences with Sai Baba. On my
    second trip to Sai Baba I had four interviews. Each time I saw Baba, his
    hand would gradually make more prominant connections to my groin. The first
    interview was a slight swipe, the second a definite touch and the third time
    he grabbed me and with a very stern face looked me directly in the eye and
    said “you are very weak!” Needless to say, he scared and embarassed me. I
    was guilt ridden to have sexual passion, though I was a healthy 16 year old
    boy, a testosterone machine. I was not going to talk to anyone about the
    experience. In the final interview he asked me to take my pants down. I was
    totally confused, so he took them down for me. He then made vibhutti and
    rubbed it on my genitals. On my third trip, he did the same thing, but
    rubbed oil on my genitals. Fortunately I was never taken advantage of any
    worse, but I was humiliated when I realised his true intentions, and I felt I
    had really lost an innocence that I would have cherished keeping.

    When I finally did talk about what happened to me, the first two reactions
    were to never speak of it with others because the whole thing would be taken
    out of context and misconstrued. Then I talked to others my own age and they
    told me of similiar experiences. I even heard terrible stories of children
    who would meet with Sai Baba twice a week to play “sex games” and the like.
    Oral sex and masturbation were common in these meetings. Many of my own
    friends told me about attempts by Sai Baba to touch them, but they wouldn’t
    let him.

    I need to really put this together better, but this is a sketch of what I
    have. Any comments would be helpful, and you can do what you like with any
    of this material. You can also post my e-mail address for anyone who like to
    contact me. (JGeyerhahn@aol.com)

    I would be very greatful to talk with any X-devotees who have had similiar
    experieces with Sai Baba. It might encourage me to get this all together
    quicker, and they might help me put something larger together.

    Sincerely,
    Jed

  6. முத்துகுமரன் அவர்கள் எழுதியது:

    ஆனால் பக்தி மயமான கூடடம்.. அதெல்லாம் ஆன்மீகம் என்று செல்வன் நினைத்துவிட்டாரா… கீழே வரும்பொழுதே கல்லுக்கடை தேடும் கூட்டம், ஊர் சுற்றிப்பார்க்க அலையும் கூட்டம், கண்ட இடத்தில் பேண்டு அசிங்கப்படுத்தும் கூட்டம், மனிதனை மதிக்காமல் மிதித்து போலீசிடம் தடியால் அடிவாங்கும் கூட்டம் தான் அந்த கருப்புச்சட்டைகளில் அதிகம்!.. //
    இன்னும் கொஞ்சம் விட்டுட்டீங்களே, கட்டடம் இடிப்பது, ஆளை கொளுத்துவது, கொள்ளையடிப்பது எதை வேணும்னாலும் செய்! ஆனா ஆன்மீகம் என்ற லேபிலுக்கு கீழ செய். அவ்வளவுதான். தனக்கு உதவியளித்தவருக்கு நன்றியுடைவனாய் இருப்பது தவறல்ல. சாருவை அந்த விதத்தில் பாராட்டலாம். சில வண்ணங்கள் விரைவில் கரைந்து விடும். சில வண்ணங்கள் நாட்கள் எடுத்துக் கொள்ளும். ஆனால் அதை வெளிப்படையாக ஒப்புக் கொள்வது(ஒப்புதல் வாக்குமூலம்) கொடுப்பதுவும் நன்மைக்கே.

    எல்லாம் அவன் செயல்:-)

    தலைப்பு காரமா இல்லை, அசைவமா இருக்கு

    தலைப்பு அருமை செல்லா.

  7. செல்லா அவர்கள் எழுதியது:

    //தனக்கு உதவியளித்தவருக்கு நன்றியுடைவனாய் இருப்பது தவறல்ல. சாருவை அந்த விதத்தில் பாராட்டலாம். //

    முத்துகுமரன்.. பணம் கொடுத்தவர் அவரது நண்பர்! பாபா அல்ல! பாவம் அவர் பெயரைக்கூடச் சொல்லவில்லை சாரு!

    ஆனால் இது நடந்ததற்கு காரணம் பாபாவாம்.. பாபா சொல்லவில்லை சாரு சொல்கிறார்! இவரிடம் 2 லட்சம் கொடுத்தவர்.. பாவம்… பாபா மற்றும் சாரு மாஜிக்’ல் காணாமல் போய்விட்டார் அவர்!

  8. செல்லா அவர்கள் எழுதியது:

    செந்தழல் ரவி
    //ஜில்லுன்னு உட்கார்ந்து குளிச்சப்போ ஏதாவது ஞானோதயம் ? எனக்கென்னமோ நீங்க தவம் செய்யறாப்பல தெரியுது…//

    நல்ல வேளை வேறு ஒன்னும் தெரியலையே! நோ ***!

  9. மாசிலா அவர்கள் எழுதியது:

    செல்லா,

    ஏனிந்த காழ்ப்புணர்ச்சி?

    அகில இந்திய மொள்ளமாரி மாஜிக் ஷோ நிபுணர்கள் சங்கத்தின் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம்!

    ஒரு படத்துல விபூதி பொட்டு வெச்சினு அம்ஸமா கீறியேள?

  10. கரு.மூர்த்தி அவர்கள் எழுதியது:

    எணைய நாடோடி,

    எல்லோரும் உங்களை போலவே லூசுபெண்குறியாகவே இருக்கனுமா என்ன ? சாருவுக்கு இப்போவாவது அறிவு வந்துச்சு , உங்களுக்கு எப்ப பகுத்தறிவு தெளியும் ?

    கரு.மூர்த்தி

  11. செல்லா அவர்கள் எழுதியது:

    கரு.மூர்த்தி //
    பத்து கேல்விக்கு பதில் சொல்லுங்கள். யாருக்குத் தெளிகிறதுன்னு பாப்போம்!

  12. johan paris அவர்கள் எழுதியது:

    சாருவுக்கு நிலையான சிந்தனையில்லை. அதன் வெளிப்பாடா இது!!சாருவுக்கு 2 லட்சத்துக்கு வழிசெய்தவர்;பாரத ஏழைகளுக்கு சிரமமில்லா ஒரு வேளை சோற்றுக்கு வழிசெய்ய மாட்டார்களா??
    என்றால் பதிலே இல்லை.
    இனி இளையராஜா புகழ்(இதுவரை எதிர்த்தவர்) சாரு பாடி, ரஜனிக்குக் காவடி எடுத்துச் சங்கராச்சாரியாருக்குச் சாட்சி சொல்லப் போனாலும் ஆச்சரியப்பட எதுவுமில்லை.

  13. Doondu அவர்கள் எழுதியது:

    இங்கே கரு.மூர்த்தி என்ற பெயரில் எழுதும் மாயவரத்து கி.ரமேஷ்குமாருக்கு சாய்பாபாவைச் சொன்னால் ஏன் பொத்துக்கொண்டு வருகிறது?

    பாப்பார பயலுங்களுக்கும் டுபாக்கூர் மாமா பயல் சாய்பாபாவுக்கும் என்ன சம்பந்தம்?

    காஞ்சி காமகேடி ஊத்தவாயன் சுப்ரமணி வழியா சாய்பாபா பழக்கமா இந்த மூதேவிக்கு?

உங்கள் மறுமொழிகளை வரவேற்கிறேன்
அன்புடன் செல்லா

You must be logged in to post a comment.

சாருநிவேதாவும் சாய்பாபாவும் தாய்லாந்து பெண்களின் பெண்குறியும்!

WordPress database error: [Duplicate entry '1204526' for key 1]
INSERT INTO wp_bdprt_hits (ref_ident, browser_ident, ip_address, target_ident, time_of_hit) VALUES ('1', '4861', '38.103.63.56', '2', '1227219067')