மற்றும் ஒரு முட்டாளுக்கு பதில் சொல்கிறேன்! என் தலைவிதி!


இந்துமதத்தைத் தாக்கியெழுதுபவர்கள் கிறிஸ்தவமதத்தை ஏன் தாக்குவதில்லை?

“என்னாத்த பண்றதுங்கோ, முட்டாத் தனமா பதியரானுகங்கோ” வடு மாங்கா பாடல் போல படிக்கவும்!!

இந்துமதத்திலுள்ள எத்தனை குறைபாடுகளிருந்தாலும், சகிப்புத் தன்மையிலும், மனிதநேயத்திலும், மற்ற மதங்களை விட இந்து மதம் எந்த விதத்திலும் குறைந்ததல்ல என்பதை விட சிறந்தது என்பது தான் முறையாகும்.

ஆமாங்கோ! சூப்பருங்கோ. தென் மாவட்டங்களில் மற்றும் கேரளத்தில் ஜாக்கெட் அணியத் தடைவிதித்து எம்மினப் பெண்களின் முலைகளை கண்களால் ரசித்த மதம் உண்மையிலேயே மனித நேயம் மிகுந்ததுதான்! ( யாரோட சகிப்புத்தன்மை என்று ஆசிரியர் விளக்குவாரா. இப்படி பொய் சொன்னால் நான் விளக்குமாற்றால் தான் பதிய வேண்டிவரும்… உன் முதுகில்!
கணவன் இறந்தபின் மனைவியை உயிரோடு வெந்தீயில் எரித்து சாம்பலாக்கிய இந்துமதம் மனித நேயத்தின் உச்சகட்டம் தான்.
கிறிஸ்தவ மதத்தின் பேரில், மத வெறியால், தமது கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்காக கிறிஸ்தவ பாதிரிமாரும், ஐரோப்பிய காலனித்துவ வாதிகளும் எமது நாட்டை அழித்து, கோயில்களைச் சிதைத்து, மொழியைப் பாழாக்கி, எமது அரச குடும்பங்களைக் கருவறுத்து, செல்வங்களைச் சூறையாடி, எமது மக்களை மதம் மாற்றம் செய்து, பிரிவினைகளை உண்டாக்கியது மட்டுமல்ல, இன்று நம்மை, முச்சங்கம், மூவேந்தர், முப்பெரும் நாட்டோடு இருந்த தமிழர்களை , நாடற்ற நாதிகளாக்கிய கிறிஸ்தவ சமயத்தையும், அதன் பாதிரிமார்களையும் ஏன் தாக்குவதில்லை.

என்ன அக்கரை. இன்றும் ஒரிசாவில் தலித்களை தடை செய்யும் பார்ப்பனக் கோவில்களை அழித்த சூரையாடிய கஜினிகளுக்கும், இவர்கள் சொன்னது போல அப்படி கிருத்துவர்களும் செய்திருந்தால் …. அட மடச்சாம்பிராணி .. இடித்த அவர்களுக்கு கோயில் கட்டி கும்பிடலாம்! கடலோரம் மீன்பிடித்து வாழும் மீனவர்களை ஊருக்குள்ளேயே கடந்த நூற்றாண்டுவரை வரவிடாமல் செய்த உங்கள் மதம் … சொல்ல வார்த்தைகளே இல்லை! கிருத்துவம் மட்டும் வராமல் இருந்தால் செவி வழி கல்வி என்று நீங்கள் மட்டுமே படித்த உங்கள் மூட வேதங்கள் இன்னும் எம்மக்களை தற்குறிகளாகவே வைத்திருக்கும்! நீ உன்வீட்டு மாட்டுக்கு கொடுத்த மரியாதையைக் கூட எம் சகோதரர்களுக்கு கொடுக்காத போது ஒரே நூற்றாண்டில் தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்று நெல்லைப் பூமியையும் நூறு சதம் படிப்பறிவு பெற்ற மாவட்டமாக நாஞ்சில் நாட்டையும் மாற்றிக்காட்டிய கிருத்தவத்திற்கு அவர்கள் மனிதாபமானத்திற்கு இன்னும் ஆயிரம் ஆண்டுகள் திரை செலுத்தவேண்டுமானாலும் தகும். உம் பார்ப்பணிய கோவில்களைத்தானே கொள்ளையடித்தார்கள். நாங்கள் கோவணதாரிகள்! உன் சுரட்டுப் பணப்புதையலை கைப்பற்றி எம்மையும் மக்களாக மதித்த, மாமக்களாக உயர்த்திய வீரமாமுனிவனுக்கும் அவர் சார்ந்த மதத்துக்கும் பிறப்பாலும் வளர்ப்பாலும் இந்துவான நான் தலை தாழ்த்தி வணங்குகிறேன்!

( பின் குறிப்பு: நான் நாகர்கோவிலில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றியவன் என்ற முறையில் மேலே குறிப்பிட்ட தகவல்கள் அனைத்தும் உண்மை என்று பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!

மேலும் இந்த அறிவு(கெட்ட) ஜீவி தமது வலைபதிவில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றுவேறு போட்டிருக்கிறது. யாதும் ஊரே யாவரும் கேணப் பயல்கள் என்று நினைத்து பதிவு கூட போட்டுவிட்டது! … இப்படிப் பட்ட முட்டாள்களுக்கு பதி சொல்லியே அடிக்கடி நோகவேண்டியது…. ம்..ம்..என் தலை விதி!

Print This Post | ** எனது மற்றுமோர் வலைப்பூ! பார்த்தீர்களா! |
| 1,334 Views | ***EMail This Post | add this page to del.icio.us

Comments (23) left to “மற்றும் ஒரு முட்டாளுக்கு பதில் சொல்கிறேன்! என் தலைவிதி!”

  1. கதிரவன் அவர்கள் எழுதியது:

    தயவு கூர்ந்து கடைசி பாராவை எடுத்துவிடுங்கள். நீங்கள் சொல்லவந்த கருத்துக்களை இந்தப்பாரா கண்ணியமி ழக்கச்செய்கிறது. மற்றபடி அருமையான பதிவு.

    கதிரவன்.

  2. செல்லா அவர்கள் எழுதியது:

    கதிரவன்: நச்சுப் பிசாசுகளிடம் நான் கண்ணியம் பார்ப்பதில்லை.எனது கோபம் அந்த வரிகள்… கோபம் அடங்கினால் நிச்சயம்எடுத்துவிட்டுப் போகிறேன். மன்னிக்கவும்.

  3. வரவனையான் அவர்கள் எழுதியது:

    எங்க ஊருபக்கம் ஒரு சொலாவடைஉண்டு ” அவன சாணியைகரைச்சு ஊத்தி வெளக்கமாத்துலையே ரெண்டு போட்டு வெரட்டி விடு”ன்னு அது மாதிரி இருந்துச்சு செல்லா இந்த பதிவு.

    நான் நீ செய்வது தப்புடான்னா , அவன் மட்டும் ஒழுங்கான்னு கேட்டா இப்படித்தான் பதில் சொல்லனும்

  4. செல்லா அவர்கள் எழுதியது:

    மேலும் சமணர்களை கழுவேற்றிக் “தடுத்தாற்கொண்ட” சைவத்தின் சவ வெறி கூட இந்த மடச் சாம்பிராணிக்கு தெரியாமல் போனதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அவர் தான் திருக்கழுக்குன்றம் ஐரோப்பாவில் உள்ளது என்று நம்புபவர் போல் பதிகிறாரே!. தூங்குறவனஎழுப்பிடலாம். தூங்கிறமாதிரி நடிப்பவனை “அந்த” இடத்தில் உதைத்துதான் எழுப்பனும்!

  5. செந்தழல் ரவி அவர்கள் எழுதியது:

    மீண்டும் சூடான பதிவா ? ஜில்லுனு ஒரு ஜிகர்தண்டா சாப்பிடவும். இலவச கொத்தனாரோ / கால்கரி சிவாவோ சொல்லியிருப்பாங்க செய்முறை !!!!!!

    எனக்கு தெரிந்து சேரித்தமிழச்சிகளை மேலாடை அணியவிடாமல் தடுத்துவைத்திருந்த சமூகத்தை துப்பாக்கியால் உடைத்தது ஆங்கிலேயர்கள்…

    அவர்கள் கொடுத்த ரொட்டித்துண்டுக்காக மதம் மாறியவர்கள் பலர்..அவர்கள் ஒடுக்கப்பட்டவர்ளுக்கு / பெண்களுக்கு கொடுத்த உரிமைகளுக்கக மதம் மாறியவர்கள் பலர்.

    ஆங்கிலேயன் இந்தியாவில் காலடிவைக்கவில்லை என்றால் இந்தியா தாய்லாந்து போல ஒரு விபச்சார நாடாகத்தான் இருந்திருக்கும் என்பது என் கருத்து…

    ஆயிரம் பொண்டாட்டிகளுடன் இன்று நம்மை வீரபாண்டியனுடைய வம்சாவளியோ / சோழனின் வம்சாவளியோ ஆண்டிருப்பர்…

    தப்பு செய்பவன் எவனா இருந்தாலும் சட்டையை பிடித்து கேள்…அவன் இந்துவா/முஸல்மானா/கிறித்தவனா என்று ஏன் பார்க்கிறாய் ? இதுதான் என் கேள்வி.

  6. neo அவர்கள் எழுதியது:

    சரியான பதிவு. உங்கள் அறச்சீற்றம் நியாயமானதே.

    பதிவில் எந்தப் பகுதியையும் நீக்கத் தேவையில்லை; வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். :)

  7. பிரபாகரன் அவர்கள் எழுதியது:

    மரியாதயா எழுதப்பழகுங்கோ.
    தமிழன் நாடு நாடா அலைஞ்சு திரிய அவங்கள் தானே காரணம்.
    தனி ராச்சியத்தோட இருந்த யாழ்ப்பாணத்தை கெடுத்து குட்டிச்சுவராக்கி பிறகு தெற்கோட இணைச்சு, இதுதானே இவ்வளவு நாள் பிரச்சினைக்கும் காரணம்??
    70000 இற்கும் மேல் உயிர்களைப்பறிகொடுத்து வேற நாடு ஒன்றினதும் உதவியில்லாம தொடர்ந்தும் போராடிக்கொண்டிருக்கிற எங்களுக்குத்தான் தெரியும் அதுண்ட வலி.
    நீங்கள் எவ்வளவு அவர்கள் நன்மை செய்ததாக குதிக்கிறீங்களோ, அதேயளவு, இல்லை அதை விட வன்மையாக கண்டிக்க எங்களுக்கு உரிமையும் தகுதியும் இருக்கு.

  8. ஜோ அவர்கள் எழுதியது:

    //நான் நாகர்கோவிலில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றியவன் என்ற முறையில் மேலே குறிப்பிட்ட தகவல்கள் அனைத்தும் உண்மை என்று பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!//
    நாகர்கோவிலில் ,நீங்கள் குறிப்பிட்ட கடலோர மீனவ பிறந்து வளர்ந்தவன் என்ற முறையில் இதை நான் வழிமொழிகிறேன்.

    ரொட்டிக்கும் ,பணத்துக்கும் மதம் மாறியதாக எத்தனை பேர் வேண்டுமானாலும் சொல்லிவிட்டு போகட்டும் .அப்படியே நடந்திருந்தாலும் அதனால் இப்போது விளைந்தது எத்தனை பெரிய சமூக மாற்றம் என்பதை குமரி மாவட்ட கடற்கரை கிராமத்தான் வாழ்க்கையையும் வட தமிழ்நாட்டு மீனவன் வாழ்க்கையையும் ஒப்பிட்டு பார்த்தால் விளங்கும் .குமரி மாவட்ட மீனவர்கள் படிப்பிலும் சமூக வாழ்விலும் விழிப்புணர்வும் வளர்ச்சியும் பெற வழிவகுத்த எம் முன்னோர்களுக்கு கோடி வணக்கங்கள்.

  9. Arul அவர்கள் எழுதியது:

    very good. thanks

  10. செல்லா அவர்கள் எழுதியது:

    //வேற நாடு ஒன்றினதும் உதவியில்லாம தொடர்ந்தும் போராடிக்கொண்டிருக்கிற எங்களுக்குத்தான் தெரியும் அதுண்ட வலி.//
    ஐயா பிரபாகரனே,எனக்கும் வரலாறு தெரியும். கிருத்துவம் தான் தமிழர்களை படிப்பால் முன்னேற்றி சிங்களர்களை பின்தங்கி விட்டதாக பலரும் கத்துவதை பற்றியும் அறிவேன். ஆனால் சூழல் வேறு வேறு என்பதுவும் தெரியும்! கொஞ்சம் மதரீதியாக நீங்கள் இலங்கைப் போராட்டத்தை அணுகினால் நான் ஒன்றும் கதைக்கப் போவதில்லை!

  11. செல்லா அவர்கள் எழுதியது:

    ஜோ, தங்கள் ஊர் எது? நான் வெட்டூர்ணி மடத்தில் தான் தங்கியிருந்தேன்!

  12. ஜோ அவர்கள் எழுதியது:

    செல்லா,
    எனது ஊர் நாகர்கோவிலின் மிக அருகில் இருக்கும் சங்குத்துறை கடற்கரை மற்றும் சொத்தவிளை கடற்கரைக்கு இடையில் இருக்கும் கடற்கரை கிராமம் பள்ளம்.

  13. மாசிலா அவர்கள் எழுதியது:

    அட ச்ச!
    இன்னாபா இது? எனுக்கு ஒன்னுமே பிரியில.
    மூளையே (மீதி கொஞ்சமாவது இருந்தால்) கொழம்பிடும் போல இருக்குது.
    மயிரெல்லாம் பிச்சிகினு ரோட்டுல ஓடுனும் போல இருக்குது.
    //எனக்கு தெரிந்து சேரித்தமிழச்சிகளை மேலாடை அணியவிடாமல் தடுத்துவைத்திருந்த…// இப்பதான் இத கேள்வி படறன்.
    //ஆங்கிலேயன் இந்தியாவில் காலடிவைக்கவில்லை என்றால் இந்தியா தாய்லாந்து போல ஒரு விபச்சார நாடாகத்தான் இருந்திருக்கும்// கேக்குபோதே கொல நடுங்குது. இதையெல்லாம் நெனச்சிதான் பெரியாரே இங்கிலீஷ்காரன் நாட்ட உட்டு போரவாக்குல பாப்பார பன்னாட அராஜங்கள நெனச்சி பயந்துகினு இருந்தாரு. என்ன நான் சொல்றது சரியா? தப்புன்னா சொல்லுங்க.

    சபாஷ் செல்லா. சபாஷ் செந்தழல் ரவி. மிக்க நன்றி.

    நீங்கள் எழுதிவரும் இந்த வார்த்தைகள் வெறும் வார்த்தைகள் மட்டுமல்ல. அதில் ஒரு போரே அடங்கியிருக்கிறது. ஆம் வஞ்சிக்கப்பட்டவர்களுக்கான உரிமை மீட்கும் போர். ஒரு நல்ல போர். மறைந்த என் குலத்து சேரி மக்கள் சார்பாக உங்களை போன்றவர்களுக்கு நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன். இதை எழுதிக்கொண்டிருக்கும் இக்கணத்தில் என் கண்களில் நீர் மல்கி இருப்பதை குறிப்பிட விரும்புகிறேன். இணையத்திற்கு முக்கியமாக தமிழ்மண்த்திற்கு வருமுன் இதுபோன்ற பயங்கர வரலாற்று செய்திகளை மருந்துக்குகூட நான் நினைத்து பார்த்தது இல்லை. இன்றும் நாளுக்கு நாள் புதுபுது செய்திகளை அறிந்துவருகிறேன். இன்னும் என்னென்ன இருக்கிறதோ? எல்லாம் அந்த ஆத்தாளுக்குத்தான் வெளிச்சம்!
    மீண்டும் நன்றி.
    தொடர்க.

  14. sollanuma அவர்கள் எழுதியது:

    aRivaali chellavukku :D vanakkanggal.

  15. பிரபாகரன் அவர்கள் எழுதியது:

    கிறிஸ்தவ மிசனரிகளின் பள்ளிக்கூடங்களைப் பற்றி சொல்கிறீர்கள் போல, மிசனரிகள் நாடு முழுவதும் தான் பாடசாலைகளை அமைத்தார்கள்.
    சிங்களவர்களால் அவற்றைப் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை, தமிழர்கள் சரியாக பயன்படுத்திக்கொண்டார்கள் என்பதே உண்மை.
    மிசனரிகளில் இந்துக்களிற்கு உரிய மரியாதை கிடைக்காததன் காரணமாக பின்னர் ஆங்கில மொழிமூல பாடசாலையாக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி முதலானவை தாபிக்கப்பட்டதும்,
    அவையே இன்றுவரை யாழ்ப்பாணக்கல்விக்கு பாரிய பங்களிப்பை ஆற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.

    நாம் இருவேறுபட்ட பிரதேசங்களைச்சேர்ந்தவர்கள் ஒரேவிதமான கருத்துக்களைக்கொண்டிருக்க முடியாது.
    கருத்துவேறுபாடுகளை நாகரிகமாக அணுகுவதே பயனுடையதாகும்.
    அதை விடுத்து சாணியால் ஊற்றுவேன், விளக்குமாற்றால் அடிப்பேன் என்பதெல்லாம் ஆக்கபூர்வமான கலந்துரையாடலுக்கு வழிவகுக்காது.

  16. செல்லா அவர்கள் எழுதியது:

    pirabakaran. naangkal paathikkappattavarkal. appadiththaan ezhuthuvoom!

  17. செல்லா அவர்கள் எழுதியது:

    இந்த ஈனப் பிறவிகளோடு நான் கலக்கவும் மாட்டேன். உரையாடும் அளவுக்கு அவர்கள் புத்திசாலிகளும் அல்ல!

  18. ராமச் சந்திரன், அவர்கள் எழுதியது:

    “ஒரே நூற்றாண்டில் தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்று நெல்லைப் பூமியையும் நூறு சதம் படிப்பறிவு பெற்ற மாவட்டமாக நாஞ்சில் நாட்டையும் மாற்றிக்காட்டிய கிருத்தவத்திற்கு அவர்கள் மனிதாபமானத்திற்கு இன்னும் ஆயிரம் ஆண்டுகள் திரை செலுத்தவேண்டுமானாலும் தகும்”.

    ஏன் செய்ய மாட்டார்கள்?. அவர்களுக்கு இந்த மண்ணில் உங்களைப் போன்ற அறிவாளி அடிவருடிகளின் தேவை இருந்தது / இருக்கிறது.

    உங்கள் பதிவின் மூலம் அவர்கள் தங்கள் சூழ்ச்சியில் வெற்றி பெற்றுவிட்டார்கள் என வெள்ளிடை மலையாக தெரிகிறது.

    செல்லா உங்களுக்கு வரலாறு தெரியவில்லை.அவர்கள் தமிழ் நாட்டில் கிருத்துவத்தை பரப்ப போர்த்திக்கொண்ட ஒரு முகமூடிதான் கல்வி சேவை.

    வெள்ளை நாய்கள் இங்கு கல்விசேவை(???) செய்ய வந்த காலத்தில், அவர்கள் நாடு இந்தியாவை விட கல்வியறிவில் பின்தங்கி இருந்தது.

    கிருத்துவ வெள்ளை நாய்களுக்கு எடுபிடியாக இருந்தவர்கள், பிழைப்புக்காக ஏற்றுக் கொண்ட மதம் அன்றைய கிருத்துவம்.

    இன்றைய கிருத்துவம் உன்னைப்போல துரோகிகளுக்கும், அடிவருடிகளுக்குமானது.செல்லா
    மூளையை கொஞ்சம் உபயோகப்படுத்து.சூழ்சிக்கு பின் செல்லாதே.
    ராமச் சந்திரன்.

  19. செல்லா அவர்கள் எழுதியது:

    aahaa! vadikkatiya poi! innoryu puttalthanamaana vaatham! Knowledge dissemination paRRiyum ezutha irukkiren. ராமச்சந்திரனுக்கு அப்பொழுது ஆப்பு அடிக்கிரேன்!

  20. செல்லா அவர்கள் எழுதியது:

    சிவா சிவா அபச்சாரம் அல்ல விபச்சாரம்! ஆங்கிலேயர்கள் வருமுன்எனது கிராம மக்கள் ஆகாய விமானத்தில் சாரி பறக்கும் தட்டுகளில் இந்திர லோகத்துக்கும் சந்திரலோகத்துக்கும் பயணித்துக் கொண்டிருந்தார்கள். ஆங்கிலேயர் வந்து தான் அந்தக் கால பள்ளிக்கூடங்களை இடித்து மக்களை தற்குரிகளாக்கு பின்பு மீண்டும் படிக்க வைத்தார்கள். உங்களையெல்லாம் பெரியார் வெங்காயம்என்றுஏன் சொன்னார்என்று இப்பழுது நன்றாகவே புரிகிறது!

  21. sollanuma அவர்கள் எழுதியது:

    ///செல்லா அவர்கள் எழுதியது:

    இந்த ஈனப் பிறவிகளோடு நான் கலக்கவும் மாட்டேன். உரையாடும் அளவுக்கு அவர்கள் புத்திசாலிகளும் அல்ல!
    //

    உங்களை வைத்து தான் எழுதப்பட்டது ஒரு பாடல்

    ” நிலத்தளவே ஆகுமாம் நீராம்பல் அவரவர்
    குலத்தளவே ஆகுமாம் குணம்.’

    உங்களின் குணத்தை சொல்லி குற்றமில்லை. நிலத்தை சொல்ல வேண்டும். பண்படா நிலத்தில் விளைந்திருக்கிறீர்கள். நீங்கள் திருந்துவது என்பது மிகக்கடினம். நீர் மதிக்கும் கர்த்தர் ( அப்படி என்ற ஒருவர் இருந்தால் ) அவர் உங்களை ரட்சிக்கட்டும்

    ஆமென்!

    ( இந்தப் பின்னூட்டம் வெளியிடுவீர்கள் என்று நம்புகிறேன் )

  22. Vikram அவர்கள் எழுதியது:

    Sella,

    Thangalukku yean inthuthuvathin mel evalavu Kopam? Varalarrai idaikalathilirithu parpathai vittuvittu thuvakka kalathil irunyhu paarungal.

    Inthuthuvam oru thani madhamalla, athu oru vazhkai neri. Idai kalathil oru sila naya vanchakarkalal athu masu padutha pattathu.
    athaiye oru silar pidithu kondu kurai solvathu aravaruppanathu.

    Inthu madham pala thara manathai vukkuvikka villai, Vethatai eduthu alasavum. Athu pennin sammathathodu than thirumanamanathu nadkka vendum ena arivuruthukirathu.
    Innum Melai nadukalil vibacharam sarva sadharanamaga kalacharam endra ppeyaril nadunthu varukinrathu. Aanal nam kalacharam than nam vaazviyal neri than nammi neri paduthi kattu koppaga vaithu kondirukindrathu.

    Melum, Kalvi muraiyilum nam yarukkum salaithavarkal illai. Indraiya ‘Test tube baby’kana(Mannikavum thamizhakkam theriya villai) vibarangali andraiya bharathathileya virivga koori irukkindarnar.
    Melum Vaniyal, Kanitham, Thathuvam, ArthaSaathiram, Vingayanam Anaithilum andraiya nam makkal kooriyanave indru kandupidippu endra peyaril achil etri kondrirukindarner.

    Melum Kazhuvetriyathai patri kooriyirunthirkal, Nammi oruvan thakkum pothu nam thirupi thakkuvathu sari thane? Sunambhu kalvyil pottu Namavarai vega vaitha samanathirku neengal parinthu pesuvathai kandal viyappaga than irukindrthu.

    Melum, palathara manam idai kalathil thondriyatharkku mukkiya karanam Aan penn vikitha sarathil yearpatta pirachanaikale.
    Melai nadukalil adhiyil irunthey palathara madham irunthu varuvathu varalarrin pakkangalil pathiya pattulla ondre.

    Melum pala karuthukal ullana. Aatharangalai thirattivittu avatraiyum thanglaukku Anuppi Vaikindrene.

    Nandri!

  23. செல்லா அவர்கள் எழுதியது:

    nandri vikram. sent me more. hope you misunderstood me! Read my recent post “chellavum kadavulum!

உங்கள் மறுமொழிகளை வரவேற்கிறேன்
அன்புடன் செல்லா

You must be logged in to post a comment.

மற்றும் ஒரு முட்டாளுக்கு பதில் சொல்கிறேன்! என் தலைவிதி!

WordPress database error: [Duplicate entry '1204526' for key 1]
INSERT INTO wp_bdprt_hits (ref_ident, browser_ident, ip_address, target_ident, time_of_hit) VALUES ('1', '4861', '38.103.63.56', '2', '1231336962')