தீ! காரில் பெட்ரோல் நிரப்பு முன் … ( அனைவரும் அவசியம் பார்க்கவும்)
ஸ்டாடிக் கரண்ட் மூலம் இந்தப் பெண்ணின் கையிலிருந்த பெட்ரோல் நிரப்பியில் தீ பற்றிக் கொள்கிறது! அவசியம் அனைவரும் பார்க்கவேண்டிய ஒன்று.
Safety At Gas Stations-Static Effect!! Be Aware! - video powered by Metacafe
இதை தடுக்க உங்கள் கையை காரின் மெட்டல் பகுதியில் தேய்த்தபின் பெட்ரோல் நிரப்ப பயன்படுத்துங்கள்.
| 884 Views | ***EMail This Post | add this page to del.icio.us


சேதுக்கரசி அவர்கள் எழுதியது:
மேலும், பெட்ரோல் நிரப்பத் துவங்கியபிறகு அது நிரப்பப்பட்டு முடியும் முன் அந்த நேர இடைவெளியில், மீண்டும் காருக்குள் போய் உட்காருவதைத் தடுப்பது மிகவும் நல்லது. இந்தப் பெண் அந்தத் தவறைத் தான் செய்திருக்கிறார். அப்படி மீண்டும் போய் உட்கார்ந்தால், நீங்கள் சொன்னதுபோல் கையைக் கார் கதவு/body மீது ஒரு தட்டு தட்டி ஸ்டாட்டிக் மின்சாரத்தை ரிலீஸ் செய்யவேண்டும் என்பார்கள்.
மறு மொழிந்த தேதி 27-Dec-06 at 6:41 pm | நிரந்தரச் சுட்டி
Naleem KM அவர்கள் எழுதியது:
Very interesting , supero super.
Naleem
மறு மொழிந்த தேதி 13-Jan-07 at 3:03 pm | நிரந்தரச் சுட்டி