இது தமிழில் புதுசு! பார்த்து மகிழுங்கள்!
சும்மா தமிழ் தமிழன் என்று இணையத்தில் கிறுக்குவதால் ஒரு பயனும் இல்லை. நிச உலகில் நம் தாக்கமும் ஊக்கமும் இருக்கவேண்டும். உலகெல்லாம் பிரமிடின் பிரமிப்பு தெரிகிறது, ஆனால் திரைகடலோடி, ஜாவா சுமத்திரா ஆண்ட காடாரங்கொண்டானைத் தெரியாது! நம்மில் பலருக்கே கூட. அதனாலேயே தமிழனின் சிறப்பை பறை சாற்ற வலைத்தளம் மூலம் ஒலிஒளிக் கோவைகளை உருவாக்கத் தொடங்கியுள்ளேன்!எனது முதல் படைப்பு… இவ்வளவு பெரிய ஒரு அதிசயத்தை இரண்டே “shot” (தமிழில் என்ன? )எடுத்துள்ளேன். பார்த்து மகிழுங்கள். இரண்டாம் முறை பார்க்கும் போது தெளிவாகத் தெரியும் கேட்கும்!
அப்படியே நண்பர் இவண் அவர்களின் பதிவையும் பார்க்கவும்!
| 1,238 Views | ***EMail This Post | add this page to del.icio.us


மணியன் அவர்கள் எழுதியது:
நல்ல முயற்சி.வாழ்த்துக்கள்!!
மறு மொழிந்த தேதி 23-Dec-06 at 6:17 am | நிரந்தரச் சுட்டி
pot"tea"kadai அவர்கள் எழுதியது:
இனியதொரு முயற்சி!
வாழ்த்துக்கள்…
மறு மொழிந்த தேதி 23-Dec-06 at 6:42 am | நிரந்தரச் சுட்டி
இவன் அவர்கள் எழுதியது:
வாழ்த்துக்கள் செல்வா.
அப்படியே இந்த பதிவை கொஞ்சம் பாருங்க.
http://prabhunkl.blogspot.com/2006/12/blog-post.html
-இவன்
மறு மொழிந்த தேதி 23-Dec-06 at 7:11 am | நிரந்தரச் சுட்டி
செல்லா அவர்கள் எழுதியது:
நன்றி! தொடுப்பை பதிவிலேயே கொடுத்து விட்டேன்! படித்தேன். ரசித்தேன்!
மறு மொழிந்த தேதி 23-Dec-06 at 7:26 am | நிரந்தரச் சுட்டி
இராஜராஜன் அவர்கள் எழுதியது:
மிக மிக நல்ல முயற்சி
இது எனக்கும் உத்வேகத்தை தருகிறது
வளரவேண்டும் உங்கள் முயற்சி
மறு மொழிந்த தேதி 23-Dec-06 at 12:43 pm | நிரந்தரச் சுட்டி
shiva அவர்கள் எழுதியது:
Very good
மறு மொழிந்த தேதி 23-Dec-06 at 6:09 pm | நிரந்தரச் சுட்டி
சேதுக்கரசி அவர்கள் எழுதியது:
உங்கள் “இசை” வலைத்தளம் கண்டு, கேட்டு மகிழ்கிறேன். நேற்று தான் லின்க் பார்த்தேன். நன்றி.
மறு மொழிந்த தேதி 23-Dec-06 at 6:48 pm | நிரந்தரச் சுட்டி
yohanathan அவர்கள் எழுதியது:
I do not see “Salt Lake City - Utah” Video.
Pleace replay “What is this problem”.
I do not know. Thanks you.
மறு மொழிந்த தேதி 05-Jan-07 at 9:43 pm | நிரந்தரச் சுட்டி