பெரியாரைப் பழிக்கும் பார்பணீய அடிவருடிகளுக்கு

பெரியார் கன்னடியர் என்று சொன்னாரே தவிர கன்னடீயன் உயர்ந்தவன் மற்றவன் தாழ்ந்தவன் என்று ஒருபோதும் பார்ப்பணீய நாய்களைப் போல பேசியதில்லை. அவரின் உண்மைக்கு இது ஒரு எடுத்துக்காட்டு என்றே நாங்கள் கருதுகிறோம்.
தமிழ், கன்னடம் போன்றவற்றை விட சுயமரியாதை தான் அவரது முதல் காதல். முட்டாள்களுக்கும், புல்லுறுவிகளுக்கும், ஒட்டுண்ணி சாறுண்ணிகளுக்கும் இது தெரியாததல்ல!
இந்த கடைந்தெடுத்த முட்டாள் பிறவி சொல்கிறது ஏதோ சுகாதாரத்திற்காவே பிராமணர்கள் தொழிலார்களை வீட்டிற்குள் விடவில்லையாம். அடப்பாவி மூன்று நேரம் குளிக்கும் ஒரு தாழ்த்தப்பட்டவனை நீங்கள் உங்காத்துப் பெண்ணுக்கு கட்டிக்கொடுப்பீர்கள் என்று இத்தனை நாள் எனக்கு தெரியாமல் போய்விட்டதே??!
| 1,444 Views | ***EMail This Post | add this page to del.icio.us

