**ச்’ச்’! பாலிவுட்டின் மிக சூடான முத்தக்காட்சி!
முத்தம் கொடுப்பதே ஏதோ பாவச் செயல் போல் கருதப்பட்டதெல்லாம் அந்தக்காலம். நம்மூரு இந்திப்படத்தில் இந்தக் காட்சியில் மொத்தம் எத்தனை முத்தங்கள்என்று பட்டி மன்றமே வைக்கலாம் போல இருக்கிறது! இப்போதய புது கனவுக்கன்னி இவர்தான் ( பாயல்) என்று என் குஜராத்தி நண்பர் சொல்கிறார்!
| 4,167 Views | ***EMail This Post | add this page to del.icio.us


dharan அவர்கள் எழுதியது:
கலாச்சார காவலர்கள் உங்களை ரவுண்டு கட்டப்போகீறார்கள்… இன்னும் முகபாவத்தை பாயல் மேம்படுத்தி காட்டி இருக்கலாம்….அருமை
மறு மொழிந்த தேதி 13-Nov-06 at 12:26 pm | நிரந்தரச் சுட்டி
செல்லா அவர்கள் எழுதியது:
ஹை தரன், முகபாவம்? — சரிதான். இன்னும் நம்ம சிலுக்கு ரேஞ்சுக்கு யாரும் வரமுடியதோ! மற்றபடி நான் யாருடனும் சண்டை போட இங்கு வரவில்லை!! செல்லாவின் ஜொல்லு அல்லது லொல்லு என்று வைத்துக்கொள்ளுங்களேன்!
மறு மொழிந்த தேதி 13-Nov-06 at 12:33 pm | நிரந்தரச் சுட்டி
pot"tea"kadai அவர்கள் எழுதியது:
என்ன? வெறுப்பேத்தறீங்களா…நீங்கள் கொடுத்துள்ள ஒளிப்பட்டையில் எங்கே முத்தக் காட்சி வருகிறது. யாரோ ஒரு பெண் ஒரு ஆளை முகர்ந்து பார்க்கிறார்.
தலைப்பை சூடாக வைத்தால் கூட்டஞ்சேருமென்ற எண்ணமோ? :-)))))
மறு மொழிந்த தேதி 13-Nov-06 at 1:44 pm | நிரந்தரச் சுட்டி
செல்லா அவர்கள் எழுதியது:
pot”tea”kadai ! வாங்க வாங்க! முத்தத்தின் வகை பற்றி இரு பதிவு கூட போடலாம்என்று இருக்கிறேன். நிறையப்பேர் ஜேம்ஸ்பாண்ட் ரோஜர் மூரின் பிரென்ச் முறை முத்தத்தைதான் முத்தம் என்றுஎடுத்துக் கொள்கிறார்கள். மேலும் ஒரு ஆண் முத்தமிடுவதிற்கும் பெண் முத்தமிடுவதிற்கும் நிறைய வித்தியாசங்கள்!lol! This is feminine kiss… a softer variety! MOreover the whole act is comming under BONDAGE SEX!
மறு மொழிந்த தேதி 13-Nov-06 at 2:24 pm | நிரந்தரச் சுட்டி
baskar அவர்கள் எழுதியது:
chella idhaellam 10% than namma simbu eppa vallavannu oru thathuva padam (Picture) vanthirukku eppa!? athula, nayantharavoda kadaloda thathuvatha (finish panni dialogue vera)solluvaru parunga idhallam chumma
மறு மொழிந்த தேதி 15-Nov-06 at 12:47 pm | நிரந்தரச் சுட்டி
செல்லா அவர்கள் எழுதியது:
WoW. the father wont touch the lover but the son is a great playboy! May the suppression of the father resulted in a sons extra expression!
மறு மொழிந்த தேதி 16-Nov-06 at 12:43 pm | நிரந்தரச் சுட்டி
baskar அவர்கள் எழுதியது:
chella enakku nalla tamil type panna varum ana eppadi indha idathil type seivathu enpadu theriavillai,
please sollungal
மறு மொழிந்த தேதி 17-Nov-06 at 7:22 am | நிரந்தரச் சுட்டி