ஒரு உலோகக் கழுகு : மிக் 29


சிறுவயதிலேயேஎனது தந்தைஎனக்கு ஒரு சோவியத் விமானங்களின் படங்கள் நிரம்பிய ஒரு புத்தகத்தை எனக்கு பரிசளித்தார். அன்றிலிருந்து விமானங்கள்என்னைக் கவரஆரம்பித்தன. இன்றும் ஒரு புதிய மாடெல் வந்ததென்றால் இணையத்தில் துளாவுவது வழக்கம்! நீங்களும் உலகப் புகழ்பெற்ற மிக் 29 ஐப் பாருங்களேன். பின்பு ஒரு சமயம் ஜெட்என்ஜின்கள், ஆஃப்டெர் பர்னர், போன்றவற்றைப் ப்ற்றியும் எழுதுவேன்! வாருங்கள் கழுகைப் பார்ப்போம்! (எத்தனை காலம் தான் இந்தக்குட்டி தமிழகத்தையும் குட்டிச்சுவரான அரசியல்வாதிகளையும் பற்றியேஎழுதுவது!!) உலகம் மிகவும் பெரியது, இணையம் அதையும் விடப்பெரியது தானே?!


Print This Post | ** எனது மற்றுமோர் வலைப்பூ! பார்த்தீர்களா! |
| 1,397 Views | ***EMail This Post | add this page to del.icio.us

உங்கள் மறுமொழிகளை வரவேற்கிறேன்
அன்புடன் செல்லா

You must be logged in to post a comment.

ஒரு உலோகக் கழுகு : மிக் 29

WordPress database error: [Duplicate entry '1204526' for key 1]
INSERT INTO wp_bdprt_hits (ref_ident, browser_ident, ip_address, target_ident, time_of_hit) VALUES ('1', '4861', '38.103.63.56', '2', '1231330097')