உலகின் தலைசிறந்த கலைஞர்கள்: ஆன்செல் ஆடம்ஸ்


ஆன்செல் ஆடம்ஸ்… ஆம் உலகின் தலை சிறந்த நிழற்படக் கலைஞன் மற்றும் ஆசிரியன். இவரது புகைப்படங்கள் இன்றும் அச்சிடப்படுகின்றன! அவரது படங்கள் பாடங்களாக உலகின் அனைத்து கலைப்பள்ளிகளிலும் சொல்லித் தரப்படுகின்றன. காமிரா, லென்ஸ், நெகட்டிவ் மற்றும் கலைத்தன்மைகள் போன்றவற்றைப் பற்றிய அவரது புத்தகங்கள் நிழற்பட பைபிள் என்று போற்றப்படுபவை. இங்கே சென்றால் இந்த மகா கலைஞனைப் பற்றி மேலும் படிக்கலாம்

Print This Post | ** எனது மற்றுமோர் வலைப்பூ! பார்த்தீர்களா! |
| 870 Views | ***EMail This Post | add this page to del.icio.us

Comments (2) left to “உலகின் தலைசிறந்த கலைஞர்கள்: ஆன்செல் ஆடம்ஸ்”

  1. செல்லா அவர்கள் எழுதியது:

    சொல்ல மறந்துவிட்டேன். சோன் சிஸ்டம் எனும் புகைப்படக் கலை நுட்பத்தை உருவாக்கியவர்களில் இவரும் ஒருவர்.

  2. சந்தோஷ் அவர்கள் எழுதியது:

    Nice ones chella.

உங்கள் மறுமொழிகளை வரவேற்கிறேன்
அன்புடன் செல்லா

You must be logged in to post a comment.

உலகின் தலைசிறந்த கலைஞர்கள்: ஆன்செல் ஆடம்ஸ்

WordPress database error: [Duplicate entry '1204526' for key 1]
INSERT INTO wp_bdprt_hits (ref_ident, browser_ident, ip_address, target_ident, time_of_hit) VALUES ('1', '4861', '38.103.63.56', '2', '1231337600')