பெண்கள் செல்போன் வைக்க சிறந்த இடம் எது?


நேற்று ஒரு நண்பி என்னைக் கலாய்க்க அலுவலகம் வந்திருந்தார். அவர் புலம்பல் எல்லாம் ஆண்கள் போல் சட்டை பாக்கெட்டிலோ அல்லது இடுப்பு பெல்ட்டிலோ பெண்களால் வைக்கமுடிவதில்லை என்பதே! கழுத்தில் தொங்கவிடுவது சிறிது கடினமான செயலாம். கைப்பையை தவிர வேறு எங்கு வைக்கலாம் என்று என்னிடம் கேட்டார்? உங்களுக்கு ஏதாவது ஐடியா உதித்தால் சொல்லுங்களேன்!!

(பின் குறிப்பு) தோழிஎன்னிடம் கேட்டபோது நான் இணையத்தில் தேடுகையில் கண்ணில் பட்ட அழகுப்படத்தை காட்டி ( மேலே நீங்கள் பார்த்தது) அவரிடம் வாங்கிக் கட்டிக்கொண்டதும் நடந்தது!

Print This Post | ** எனது மற்றுமோர் வலைப்பூ! பார்த்தீர்களா! |
| 4,968 Views | ***EMail This Post | add this page to del.icio.us

Comments (27) left to “பெண்கள் செல்போன் வைக்க சிறந்த இடம் எது?”

  1. இலக்கியா அவர்கள் எழுதியது:

    இது வெள்ளையர்களின் நாகரீகமாகி விட்டதே!

  2. பெத்தராயுடு அவர்கள் எழுதியது:

    வெரி நைஸ்…
    தேவையே கண்டுபிடிப்புகளின் தாய்!.

  3. BadNewsIndia அவர்கள் எழுதியது:

    chella, Thenkoodu is visited by some school kids and ladies that I know of.

    Please refrain from adding such pictures to this.

    hope you understand!

    -BNI

  4. செல்லா அவர்கள் எழுதியது:

    Dear Badnews, nothing vulgur in the pics. note that they can go to any site in a mouse click if they are already online! still i will take a note of your warning

  5. BadNewsIndia அவர்கள் எழுதியது:

    No, they cannot sir. I know a few parents who have ‘parental guidance’ software on their PC, and they have opened up Thenkoodu and our other ‘good’ Tamil websites.

    I think, this posting doesn’t belong in our ‘tamil’ sites.

    Sorry if I sound rude Chella.

    -BNI

  6. BadNewsIndia அவர்கள் எழுதியது:

    I think I am getting old for all this.

    well, lets wait and see if anyone else has any objections.

    good luck :)

  7. ஆஹா அவர்கள் எழுதியது:

    ஆஹா…. அற்புதமான யோசனையா இருக்கே… ஏன் கிளிவேஜ பகுதியில் சரியாக உட்காருமாறு சிறியதாக்கி அதைத் தொங்க விட்டால் எப்படி? ஆனால் எடுத்தெல்லாம் பேச முடியாது… இருக்கவே இருக்கு ப்ளூடுத்..

  8. செல்லா அவர்கள் எழுதியது:

    Yes, ahaa, blue tooth will solve this problem. thanks for coming out with an idea

  9. தமிழி அவர்கள் எழுதியது:

    இதற்கு முன் உங்கள் மேல் வைத்த மதிப்பு போயிற்று நண்பரே!
    இது போன்ற முன்மாதிரிகள் வலைப்பதிவாளர்களை தவறான பாதைக்குக்கொண்டு சென்று விடும் என்பது என் கருத்து..நன்றி.இதைவெளியிட்டால்…

  10. செல்லா அவர்கள் எழுதியது:

    //தமிழி : இதற்கு முன் உங்கள் மேல் வைத்த மதிப்பு போயிற்று நண்பரே!
    இது போன்ற முன்மாதிரிகள் வலைப்பதிவாளர்களை தவறான பாதைக்குக்கொண்டு சென்று விடும் என்பது என் கருத்து..நன்றி.இதைவெளியிட்டால்… //

    என்ன ஆகிப்போய்விட்டது! ஒரு அழகான ஆபாசமற்ற புகைப்படம் உங்கள் மனத்தில் ஆபாசத்தை விதைத்தால் நான் பொறுப்பு !! இன்னும் சொல்லப்போனால் ஒரு புகைப்படக் கலைஞன் என்ற முறையில் சொல்கிறேன் அதில் எந்த ஆபாசமும் இல்லை.

  11. சீனு அவர்கள் எழுதியது:

    அது சரி! வைபிரேஷன் மோடில் இருக்கலாமா???

  12. BadNewsIndia அவர்கள் எழுதியது:

    செல்லா,
    இனி இப்படிப்பட்ட படம் வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

    நமது கும்பலின் தரம் குறைந்து விடும். சீனு வின் கேள்வியை பாருங்கள்.

    தமிழி சொல்லியது போல், எனக்கு உங்கள் மேல் மதிப்பு போகவில்லை. இனி ஒரு பதிவு இது போல் வந்தால் போய்விடும்.

    இது அழகான புகைப்படம்தான். இல்லை என்று சொல்ல வில்லை.

    முழு நிர்வாணமும் அழகுதான், பார்ப்பவன் பார்வையை பொறுத்து.

    இந்த மாதிரி இனி வேண்டாமே? நமக்கென்று ஒரு பண்பாடு இருக்கில்லியா?

  13. மதன் அவர்கள் எழுதியது:

    செல்லா, உங்களோட Title bar எதைப் பயன்படுத்தி டிசைன் செய்தீர்கள் என்று கொஞ்சம் சொல்லுங்க…நல்லா இருக்கு.

  14. செல்லா அவர்கள் எழுதியது:

    Dear mathan i used fireworks to create the ggradient effect and then cut off my pic. then for tamil texts i used bamini encoded text to creat those texts using firworks. then the scrolling ad by rss to javascript converter and the result is my customised header in wordpress!

  15. குமார் அவர்கள் எழுதியது:

    சென்னை சுவர்களில் உள்ள போஸ்டர்கல்ளை விட, இது மோஸம் இல்லை.

  16. செல்லா அவர்கள் எழுதியது:

    குமார் சிலருக்கு பல காரணங்கள் எதிர்ப்பதற்கு இருக்கலாம்… சிலருக்கு கலாச்சாரம், சிலருக்கு மதம்! பொதுவாக போஸ்டர்களை விட நமது கோவில் சிற்பங்கள் அப்பட்டமானவை. நிர்வாணத்தைவிட அரை நிர்வாணம் வக்கிரமாகக் கூட இருக்கலாம்! மனிதனின் மனம் வக்கிரமானதாக இருக்கும்போது குழந்தகள் கூட காமப் பொருள்தான். பொதுவாக நாம் காமத்தை வெளியில் கேவலமாக மரியாதையில்லாமல் பேசிவிட்டு உள்ளே ஏங்கிச் சாகும் போலி வாழ்க்கையையே கலாச்சாரம் என்று மார் தட்டிக்கொள்கிறோம். மேல்நாட்டோடு ஒப்பிட்டால் அவர்கள் ஐந்து நிமிடத்தில் முடிக்கும் ஒரு விடயத்தை வருடக் கணக்கில் சிந்திப்பவர்கள் நாம் என்பது என் அசைக்கமுடியாத கருத்து! தேவை கொஞ்சம் அழகுணர்ச்சி மற்றும் நகைச்சுவையுணர்வு! காமத்துப் பாலைக் கூட வள்ளுவன் வாசுகியிடம் மட்டும் சொல்லியிருக்கலாம் என்று நினைப்பவர்களும் இருக்கிறார்களோ!

  17. தமிழி அவர்கள் எழுதியது:

    உங்கள் கோணம் வேறு என ஒத்துக்கொள்கிறேன்..

    நிர்வாணம் அழகுதான்
    அது நீங்களாக இல்லாத வரை..

    பொதுவாய் சொன்னால் இன்று அதிகமாக பார்வையிடப்பட்ட பதிவாய் இது இருக்கிறதென்றால் உங்கள் கருத்து சரியென்ற்று பார்த்தார்களா? இல்லையா என்று தெரியவில்லை..
    சுதந்திரம் என்பது அடுத்தவரை பாதிக்காத வரை தான் என்பது என்கருத்து.

    ஒரு சீரிய பாதையில் சென்று கொண்டிருந்த tamil Bloggers உங்களைப் பின்பற்றி பேனாவினை பெண்கள் எங்கே சொருகலாம் என்று ஆரம்பிக்காமல் இருந்தால் சரி..
    அது சரி அதுக்கும் ஒரு புகைப்படம் உங்களிடம் இல்லாமல்ல்லா இருக்கும்..

  18. செல்லா அவர்கள் எழுதியது:

    தமிழி: காமம் பற்றியும் நிறைய எழுத இருக்கிறேன்! மாற்றுக்கருத்துக்கள் இருக்கலாம்.. இருக்க வேண்டும் ஆனால் இதை எழுதாதே அதை எழுதாதே என்று சொல்லவேண்டாம்! கேவலமாகப் படுகிறது ஒரு படைப்பாளன் என்ற முறையில்! உங்கள் சுதந்திரத்தில் நான் மூக்கை மட்டுமல்லஎதையுமே நுழைப்பவன் நான் அல்ல! Dont preach me hereafter!

  19. BadNewsIndia அவர்கள் எழுதியது:

    Chella,

    //Dont preach me hereafter!// இதற்க்கு பதில் “This is my way of creativity. No thanks for your comments” என்று பொறுமையாக பதில் சொல்லி இருக்கலாமோ?

    காமம் பற்றி எழுதுங்கள். வரவேற்கிறேன். 178 பேர் பார்த்திருக்கிறார்கள் இந்த பதிவை. இதில் எத்தனை பேர் கலையை ரசிக்க வந்தவர்கள்?

    மேலை நாட்டவர் sex ஐ பல் துலக்குவது போன்ற சாதாரண விஷயமாகத் தான் கருதுகிறார்கள்.
    நாமும் அப்படி ஆக வேண்டும் என்கிறீரா?

    மேலை நாட்டை பார்த்து பின்பற்ற வேண்டிய நல்ல விஷயங்கள் பல இருக்கிறது (சுத்தம், பொது வாழ்க்கையில் ஒழுங்கு, அடுத்தவனை சுரண்டாத உழைப்பு, உடல் ஆரோக்கியம் பேணுதல்,… ) - இதில் ஏதாவது ஒன்றில் நாம் ஆரம்பிக்கலாமே? why start with sex?

    Sir, We need maturity in so many other things before accepting ‘open sex’ into our way of life.

    btw, You seem to be a good photographer. Why not post your own clicks of our beautiful places in Tamilnadu and demonstrate your creativity while also enhance visibility and reach for such places.

    Lets add a pinch of ’social welfare’ in all our postings too.

    hope you agree!

    -BNI

  20. செல்லா அவர்கள் எழுதியது:

    A lot of water has gone. i too moved to my next post. stagnation leads to bad smell!

  21. முத்து(தமிழினி) அவர்கள் எழுதியது:

    சீனு,

    குறும்புய்யா உமக்கு

  22. பங்காளி அவர்கள் எழுதியது:

    ஹி…ஹி….கலைய ரசிக்கத்தெரியாத மக்கு பசங்க….அவங்கள விடுங்க செல்லா….

    உங்களின் கலைச்சேவை தொடர வாழ்த்துக்கள்..

    அடுத்த படம் எப்போ தலைவா!

  23. பூக்குட்டி அவர்கள் எழுதியது:

    வணக்கம் செல்லா..! உங்கள் பெயரில் எனக்கு நெருங்கிய மிக நெருங்கிய தோழன் ஒருவன் இருக்கிறான்..! :)

    சரி..மேட்டருக்கு வருவோம்..! இந்த படம் நல்லா இருக்கு..ஆனால் எத்தனை கலைக்கண்னோடு பார்ப்பாங்க என்று நினைக்கிறீங்க..? கண்டிப்பாக இல்லை..! இங்கு செக்ஸ் என்பது ஒரு மூடி மறைக்க வேண்டிய விஷயமாக எல்லோராலும் பார்க்கப்படுகிறது..!அதனால்தான் இந்த பிரச்ச்னையே..!

  24. Neelakandan அவர்கள் எழுதியது:

    More than this picture, the comments are very nice. And i too agree we need sex education in time through right person.

  25. vasgan அவர்கள் எழுதியது:

    how do u add songs to ur blog ?
    i am to trieng but i could not find any way to add my songs plz tell & help me

  26. செல்லா அவர்கள் எழுதியது:

    Dear vasagan, may i know your blog url?

  27. சிந்தாநதி அழைக்கவே… « அயன் உலகம் அவர்கள் எழுதியது:

    […] அதற்குள் ஓரமாக பார்த்தால் ஓசை செல்லாவும் ‘நச்சுன்னு’ ஏதோ மங்கையக்காகிட்ட கேட்டுகிட்டு இருந்தார். எங்களைப் பார்த்ததும் இருவரும் புன்னகையோடு திரும்பி வர அதற்குள் முத்தக்காவே “என்ன அண்ணே ஏதோ எயிட்ஸ் பத்தி டவுட் கேட்கணும்னு சொன்னீங்களே க்லியரா?” என்று கண்ணை அசைத்துக் கொண்டே குறும்பாகக் கேட்டார். சென்ஷி எங்கிருந்துதான் வந்தாரென்று தெரியவில்லை காற்று வேறு கொஞ்சம் அடித்தது ” இங்க என்ன அண்ணன் பண்ணிகிட்டு இருக்கீங்க மாப்பிள்ளை கல்யாணத்தப்போ மொபைல் ஃபோனை எங்கே ஒளிச்சு வைக்குறதுன்னு தெரியாம உங்களைத் தேடிகிட்டு இருக்கார். ” என்று சொன்னதும் ஓசை செல்லாவும் ஐடியாகொடுக்க ஓடினாரு. […]

உங்கள் மறுமொழிகளை வரவேற்கிறேன்
அன்புடன் செல்லா

You must be logged in to post a comment.

பெண்கள் செல்போன் வைக்க சிறந்த இடம் எது?

WordPress database error: [Duplicate entry '1204526' for key 1]
INSERT INTO wp_bdprt_hits (ref_ident, browser_ident, ip_address, target_ident, time_of_hit) VALUES ('1', '4861', '38.103.63.56', '2', '1231312033')