எனது புதிய தொடர் ஆரம்பம்: ஈழகாவியம்


ஈழ காவியம்: முன்னுரை

ealakaviyam.gifஇன்று காலை நண்பர் மா சிவக்குமார் அவர்களிடம் இந்த வார நிகழ்ச்சிகளைப் பற்றி பேசிக்கொண்டிருந்த போது தமிழ் ஈழ மக்களின் மொழிப் போராட்டங்கள், அவர்களுக்கும் நமக்கும் இருந்துவந்த தொப்புள்கொடி உறவு, இலங்கை தமிழ் மக்களின் காந்திய, சனநாயகப் போராட்டங்களின் தோல்வி, ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த கதை, தமிழக முதல்வர்களின் அக்கறை(!) என்று எங்கள் பேச்சின் திசை எனது யுத்தம் பாதித்த மக்களை பற்றி சென்றது. எனது எண்ணங்கள், சிந்தனைகள் இவற்றைக் கேட்ட நண்பர் சிவா, “செல்லா, இவ்வளவு விசயங்கள் எனக்கே இப்பொழுதுதான் தெரிகிறது. இதை ஏன் நீங்கள் ஒரு தொடராக/புத்தகமாக எழுதக் கூடாது?” என்று கேட்டார். நானும் யோசித்தேன்… இத்தனை வீரமான ஒரு போராட்டம் உலகிலேயே வியட்னாமுக்குப் பிறகு, அயர்லாந்த்துக்குப் பிறகு இங்குதான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது … ஆனால் இந்த கண்ணீரும் செந்நீரும் கலந்து ஓடும் ஈழத்தின் கதையை இன்றைய இளம் தலைமுறையினர் அவ்வளவு அறியாதவர்களாகவே இருக்கிறார்கள்.. காரணம்எளிமையான முறையில் அது சொல்லப்படவில்லை …எனவே இந்த வீரகாவியத்தை எளிய தமிழில் உங்கள் முன் தொடங்குகிறேன்…

 http://ealakaviyam.blogspot.com

அன்புடன் ஓசை செல்லா

Print This Post | ** எனது மற்றுமோர் வலைப்பூ! பார்த்தீர்களா! |
| 883 Views | ***EMail This Post | add this page to del.icio.us

Comments (6) left to “எனது புதிய தொடர் ஆரம்பம்: ஈழகாவியம்”

  1. Suresh அவர்கள் எழுதியது:

    நல்ல முயற்சி தொடருங்கள்.

  2. Chandravathanaa அவர்கள் எழுதியது:

    வாழ்த்துக்கள்.

  3. செல்லா அவர்கள் எழுதியது:

    மிக்க நன்றி சுரேஸ் , தோழியர் சந்திரவதனா.

  4. BHARATHIRAJA அவர்கள் எழுதியது:

    இது மிக அருமையான ஒன்று ,இது பற்றியான விசயங்கள் நம் இளைய சமுதாயத்திற்கு அதிகமாக தெரியவில்லை,அதை நானே என் நன்பர்களிடத்தில் கன்டிருக்கிறேன்.
    தொடரங்கள் உங்கள் சேவையை.
    வாழ்த்துக்கள்…

  5. dayan அவர்கள் எழுதியது:

    vanakam
    oungal inayathalam migavum nallai irukiradu
    thamil ealam pathiya kanni muyachi migavum ilam thalaimuraikku payanpadum
    en manam niraintha valthugal

    thamilarin thagam thamlilam
    nanri
    france

  6. balachandar அவர்கள் எழுதியது:

    VALTHUKAL Chella EELAM ENNIDAM ULLA VIDEO PATHIVUGAL UBAYOGAPADUMNA SOLLUNGAL KODUKIRAN VERU EDAVADU VAGAIIL NAN UDAVI SEINUMNA SOLLUNGAL SEIKIREN NALLA MUYARCHI

உங்கள் மறுமொழிகளை வரவேற்கிறேன்
அன்புடன் செல்லா

You must be logged in to post a comment.

எனது புதிய தொடர் ஆரம்பம்: ஈழகாவியம்

WordPress database error: [Duplicate entry '1204526' for key 1]
INSERT INTO wp_bdprt_hits (ref_ident, browser_ident, ip_address, target_ident, time_of_hit) VALUES ('1', '4861', '38.103.63.56', '2', '1231325952')