தமிழ் வலைப்பதிவர்களுக்கு: அறியவேண்டியவை-1


வலைப்பூ என்பது இரண்டு முக்கியமான விசயங்களின் சேர்க்கை ஆகும். அதாவது எக்ஸ் எம் எல் மற்றும் ஆர்எஸ்எஸ் (XML & RSS) ன் மூலம் உங்கள் படைப்புக்கள் rssஇணையம் முழுக்க பரப்பப்படுகிறது. உதாரணமாக நான்எழுதும் இந்த வலைப்பூவை நீங்கள் எங்கெங்கெல்லாம் பார்க்கமுடியும் என்று இங்கே பட்டியலிடுகிறேன்…

இன்னும் நிறைய சொல்லலாம்! நாம் புரிந்துகொள்ள வேன்டியதெல்லாம் நாம் நமது வலைப்பூவில்எழுதுவதை பலரும் பல்வேறுவழிகளில் பார்க்கிறார்கள்… பார்க்கமுடியும் … அதுதான் Really Simple Syndication!எனவே இனிமேலும் தமிழ்மணத்தில் எழுதுகிறேன், தேன்கூடில் எழுதுகிறேன் என்றெல்லாம் சொல்லாமல் உங்கள் RSS FEED ஐ சொன்னால் போதும்!எப்படி உங்கள் RSS FEED ஐ BURN செய்வது என்று அடுத்தமுறை சொல்கிறேன்! - அன்புடன் செல்லா

Print This Post | ** எனது மற்றுமோர் வலைப்பூ! பார்த்தீர்களா! |
| 2,635 Views | ***EMail This Post | add this page to del.icio.us

Comments (7) left to “தமிழ் வலைப்பதிவர்களுக்கு: அறியவேண்டியவை-1”

  1. ஞானவெட்டியான் அவர்கள் எழுதியது:

    அன்பு செல்லா,
    உருப்படியாக என் மரமண்டைக்குப் புரியும்படி தெளிவாகச் சொல்லித் தாருங்கள்.

  2. செல்லா அவர்கள் எழுதியது:

    நிச்சயம் சொல்கிறேன் நண்பரே, மேலும் நீங்களும் என் அபிமானத்திற்குரிய ஒரு வலைப்பூ ஆர்வலர் … உங்கள் கருத்துக்கள் மதிக்கப்பட்டு மிகவும் சுலபான தொடராக இதை எழுத் இருக்கிறேன். மேலும் நான் கேட்டுக்கொள்வதெல்லாம் ஏதாவது புரியவில்லை என்றால் அப்பொழுதே பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.. உடனே பதிலளிக்கிறேன்…

  3. பொன்ஸ் அவர்கள் எழுதியது:

    எதுக்குங்க RSS feed-ஐ எரிக்கணும்?

  4. dharumi அவர்கள் எழுதியது:

    அப்படியே உங்கள் பதிவில் எத்தனை பேர் பார்த்ததாகத் தெரியும்படியான ஒரு ‘இது’வை (– Views)சேர்த்திருக்கிறீர்களே அது எப்படி என்றும் சொல்லலாமா?

  5. vatuvur kumar அவர்கள் எழுதியது:

    விளக்கு இருக்கு என்று தெரியும் ஆனா சுவிச்சு எங்க இருக்கு என்று தெரியாத ஆட்களில் நானும் ஒருவன்.
    அடுத்த பதிவுக்காக காத்திருக்கேன்.

  6. NAAN அவர்கள் எழுதியது:

    //உருப்படியாக என் மரமண்டைக்குப் புரியும்படி தெளிவாகச் சொல்லித் தாருங்கள். //
    Me too…enakkum thaan

  7. tamil அவர்கள் எழுதியது:

    //உருப்படியாக என் மரமண்டைக்குப் புரியும்படி தெளிவாகச் சொல்லித் தாருங்கள். //
    Me too…enakkum thaan //

    enakkum thaan pls

உங்கள் மறுமொழிகளை வரவேற்கிறேன்
அன்புடன் செல்லா

You must be logged in to post a comment.

தமிழ் வலைப்பதிவர்களுக்கு: அறியவேண்டியவை-1

WordPress database error: [Duplicate entry '1204526' for key 1]
INSERT INTO wp_bdprt_hits (ref_ident, browser_ident, ip_address, target_ident, time_of_hit) VALUES ('1', '4861', '38.103.63.56', '2', '1227213572')