Comments on: உலகை மாற்றிய மூன்று யூதர்கள் !

by: பாலன்
நாளைய பொருளாதார அறிவியலை உருவாக்கியவர்.

the above comment was true indeed.

Marx - was a visionary, he with a true friend, Engels,  propelled the communist  movement.

tomorrow certainly belongs to the working class, the time may take and to fix a deadline to capitalism not possible.

Your first jew never claimed himself tobe a jew, the philosophy which he penned will make him the common man’s MAN.

Keep doing such articles.

Balan

by: narmu
well said. keep it up

by: Muthiah
Comunisum gone to grave yards around the world, no more,around the world comunists insists comunisum for thier own benifits.

by: சீனு
இன்னும் விரிவாக எழுதியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

by: அசுரன்
செல்லா,

திருக்குறளைப் போல சிறிய ஆனால் வலுவான ஒரு பதிவு.

வாழ்த்துக்கள். இது போல தொடர்ந்து எழுதுங்கள். நம்மைப் போலவே மேலும் சில நண்பர்கள் எழுதத் தொடங்கிவிட்டனர்.

வலைப்பூ உலக சூழலை சிவக்க செய்வோம்…. :-))

//அவர்களின் பொருளாதார பரிணாம வாதமும் நிச்சயம் வெற்றிபெறும்//

சரியான விசயம். இதை இன்னும் சரியாக சமூக பரிணாம வாதம் என்று கூறலாம்தானே?

மார்க்ஸ் ஒரு சமூக விஞ்ஞானி, சமூகத்தின் இயங்கு விசையாய் உற்பத்தி முறை இருந்ததை பகுத்துணர்ந்தார். ஆகவே பொருளாதாரத்தையும் கூட வியாக்கியானம் செய்ய வேண்டியதாகியது.

ரஸ்யாவில் தோற்றது கம்யுனிசம் அல்ல. அங்கும் தோற்றது முதலாளித்துவம்தான்.

அதாவது முதலாளித்துவ பொருளாதார திட்டங்களை செயல் படுத்தத் தொடங்கிய பிற்ப்பாடுதான் அந்த சமூகம் வீழ்ச்சியுறத் துவங்கியது. இதை எத்தனை முறை சொன்னாலும் சிலர் வேண்டுமென்றே திரித்துப் பேசுகிறார்கள்

மேலும் தனிமனிதர்கள் வரலாறை உருவாக்குவதில்லை. உண்மையில் தனி மனிதர்கள் ஒரு காலகட்டத்தின் செய்தியை உறக்க சொல்லும் Messengers ஆகத்தான் உள்ளனர். மார்கஸும் கூட அப்படித்தான். மார்க்ஸ் என்ற மனிதர் இல்லாவிட்டாலும் சோசலிச சமூகமும், கம்யுனிச சமூகமும் சமூகத்தின் பரிணாம வளர்ச்சியில் வந்தே தீரும்.

அசுரன்

by: dharumi
ரொம்பவே optimistic ஆக -  மனிதன் தனது விலங்கின எச்சக் குணங்களை மீறி பரிணமிப்பான் … - எண்ணம் கொண்டுள்ளீர்கள்.  நடந்தால் நல்லதே…

by: குமரன் எண்ணம்
ஒபன் சோர்ஸைக் கம்புனிசத்துடன் இணைத்து எழுதி இருக்கிறீர்களா? வித்தியாசமா யோசிச்சிருக்கீங்க.

by: SP.VR.Subbiah
It is good posting my dear friend